Akkini Varushika Pannumae Lyrics in Tamil & English
Chorus
அக்கினி வருஷிக்க பண்ணுமே
ஆவியான எங்கள் தேவனே (×2)
அக்கினி நதியே அக்கினி தீபமே
அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே (×2)
Akkini varushikka pannumae
Aaviyaana engal thaevanae (×2)
Akkini nathiyae akkini theebamae
Akkini jeevaalaiyae akkini sthambamae (×2)
Verse 1
பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை
பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே (×2)
சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து
சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே (×2)
Palibeeda akkiniyaal enthan ullaththai
Parisuththamaakkidum thooya aaviyae (×2)
Seeyon kumaaraththi azhukkai sutteriththu
Suththigariyum suththa thaeva aaviyae (×2)
Verse 2
பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை (×2)
கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும்
கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே (×2)
Pillaigal vaalibar periyavar mael
Ootridumae unthan akkiniyai (×2)
Karaithirai mutrilum ozhiththavaraay endrum
Karpulla kannigaiyaay thulangidavae (×2)
Verse 3
பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை
பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே (×2)
மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை
உத்தமியாய் என்றும் விளங்க செய்யும் (×2)
Penthegosthae naalin akkiniyai
Pozhinthidumae engal valla aaviyae (×2)
Manavaalan yesuvin manavaatti engalai
Uththamiyaay endrum vilanga seyyum (×2)
Akkini Varushika Pannumae PPT – PowerPoint Slides
Download அக்கினி வருஷிக்க பண்ணுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.