Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Akkini Mayamaanavarae Lyricsஅக்கினி மயமானவரே

Robert RoyHoly SpiritWorship

Akkini Mayamaanavarae Lyrics in Tamil & English

Chorus

அக்கினி மயமானவரே

அரியணையில் வீற்றிருப்பவரே (×2)

அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே

ஊற்றுமே ஆவியை (×2)

Akkini mayamaanavarae

Ariyanaiyil veetriruppavarae (×2)

Akkini nathiyaaga abishaegam paayuthae

Ootrumae aaviyai (×2)

Verse 1

வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே

உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (×2)

என் பாத்திரம் நிரம்பி வழிந்திட

உங்க ஆவியை ஊற்றுமே (×2)

Vallamai vaendumae varangal vaendumae

Ulagaththai kalakkida umbelan vaendumae (×2)

En paaththiram nirambi vazhinthida

Unga aaviyai ootrumae (×2)

Verse 2

எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே

திறப்பில் நின்றிட பாரம் தாருமே (×2)

என் பாத்திரம் நிரம்பி வழிந்திட

உங்க ஆவியை ஊற்றுமே (×2)

Ezhupputhal vaendumae jebaaavi vaendumae

Thirappil nindrida paaram thaarumae (×2)

En paaththiram nirambi vazhinthida

Unga aaviyai ootrumae (×2)

Verse 3

தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே

தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (×2)

என் பாத்திரம் நிரம்பி வழிந்திட

உங்க ஆவியை ஊற்றுமே (×2)

Tharisanam vaendumae thaagam vaendumae

Thaesaththai kuriththa karisanai vaendumae (×2)

En paaththiram nirambi vazhinthida

Unga aaviyai ootrumae (×2)

Akkini Mayamaanavarae PPT – PowerPoint Slides

Download அக்கினி மயமானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Robert Roy

More Tamil Christian songs starting with A