Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Alaidadal Modhum Podhu Lyricsஅலைகடல் மோதும்போது உந்தன் படகு சாயும்போது

Artist to be confirmedFaith

Alaidadal Modhum Podhu Lyrics in Tamil & English

Chorus

அலைகடல் மோதும்போது, உந்தன் படகு சாயும்போது,

உன் கூக்குரல் கேட்கும்போது, உன் பக்கம் வருகிறார்

அவரே நம் இரட்சகர், அவரே நம் புகலிடம்

அவரே நம் நங்கூரம், அவர் இயேசு, நம் இயேசு

Alaigadal mothumbothu, unthan padagu saayumbothu,

Un kookkural kaedkumbothu, un pakkam varugiraar

Avarae nam ratchagar, avarae nam pugalidam

Avarae nam nangooram, avar yesu, nam yesu

Verse 1

பெருங்காற்று கடலும் உன்னைஅமிழ்த்தும் வேளையில்

உந்தன் வாழ்க்கைப்படகு உடைந்து போகும் நிலைமையில்

உன்னை காக்கும்படி அவர் பாதங்கள் முன் நின்றிடும்

உன்னை தூக்கும்படி அவர் கண்கள் உன்னை நோக்கிடும்

Perungaatru kadalum unnaiamizhththum vaelaiyil

Unthan vaazhkkaippadagu udainthu pogum nilaimaiyil

Unnai kaakkumbadi avar paathangal mun nindridum

Unnai thookkumbadi avar kangal unnai nokkidum

Verse 2

பயமும் திகிலும் உன்னை நெருக்கும் வேளையில்

பெரும் அலைகள் உன்னை மூழ்கச் செய்யும் நேரத்தில்

உன்னை மீட்கும்படி அவர் அற்புத கரத்தை நீட்டிடுவார்

கடல்மேலே நடக்க தைரியம் உனக்கு தந்திடுவார்

Payamum thigilum unnai nerukkum vaelaiyil

Perum alaigal unnai moozhkas seyyum naeraththil

Unnai meedkumbadi avar arputha karaththai neettiduvaar

Kadalmaelae nadakka thairiyam unakku thanthiduvaar

Verse 3

உந்தன் வாழ்க்கை காரிருளில் இருக்கும் வேளையில்

உதவி செய்வோர் யாருமில்லா நிலைமையில்

பாதை காட்டும் கலங்கரை விளக்காய் இருந்திடுவார்

உந்தன் வாழ்க்கை படகை அக்கரையில் சேர்த்திடுவார்

Unthan vaazhkkai kaarirulil irukkum vaelaiyil

Uthavi seyvor yaarumillaa nilaimaiyil

Paathai kaattum kalangarai vilakkaay irunthiduvaar

Unthan vaazhkkai padagai akkaraiyil saerththiduvaar

Alaidadal Modhum Podhu PPT – PowerPoint Slides

Download அலைகடல் மோதும்போது உந்தன் படகு சாயும்போது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A