Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar Lyrics in Tamil & English
Chorus
அழகானவர் அருமையானவர்
இனிமையானவர் (×2)
மகிமையானவர் மீட்பரானவர் (×2)
அவர் இயேசு இயேசு இயேசு
Azhagaanavar arumaiyaanavar
Inimaiyaanavar (×2)
Magimaiyaanavar meedparaanavar (×2)
Avar yesu yesu yesu
Verse 1
சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலன் (×2)
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் (×2)
என்னுடையவர் என் ஆத்தும நேசரே
Saenaigalin karththar nam magimaiyin raajaa
Endrum nammodirukkum immaanuvaelan (×2)
Immattum inimaelum enthan naesar (×2)
Ennudaiyavar en aaththuma naesarae
Verse 2
கன்மலையும் கோட்டையும் துணையுமானார்
ஆற்றி தேற்ற காத்திடும் தாயுமானவர் (×2)
என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா (×2)
என்னுடையவர் என் நேச கர்த்தரே
Kanmalaiyum kottaiyum thunaiyumaanaar
Aatri thaetra kaaththidum thaayumaanavar (×2)
Endrendrum nadaththidum enthan iraajaa (×2)
Ennudaiyavar en naesa karththarae
Verse 3
கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேச இரத்தம் சிந்தியே என்னை மீட்டார் (×2)
பாசத்தின் எல்லை தான் இயேசு ராஜா (×2)
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்
Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar – அழகானவர் அருமையானவர் இனிமையானவர்
Kalvaari maettilae kolkathaavilae
Naesa iraththam sinthiyae ennai meettaar (×2)
Paasaththin ellai thaan yesu raajaa (×2)
Ennudaiyavar en anpu ratchagar
Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar – azhagaanavar arumaiyaanavar inimaiyaanavar
Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar PPT – PowerPoint Slides
Download அழகானவர் அருமையானவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.