Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Alaikadalin Oosaiyilae Lyricsஅலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா

Artist to be confirmedHealingPraiseFaith

Alaikadalin Oosaiyilae Lyrics in Tamil & English

Chorus

அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா

அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா (×2)

Alaigadalin osaiyilae anpumozhi kaedkuthammaa

Annaiyaval aalayaththil arul nirainthu kaanuthammaa (×2)

Verse 1

நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே (×2)

அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா (×2)

Nondi mudam koon kurudu noykalellaam theernthidavae (×2)

Andi vantha anaivarukkum arulvazhangum annaiyammaa (×2)

Verse 2

கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் (×2)

எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா (×2)

Kangavarum aalayamum kaanikkaip porulanaiyum (×2)

Ennillaak kavithaigalai endrendrum kooruthammaa (×2)

Verse 3

வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் (×2)

வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் (×2)

Vaelainagar thiruththalaththil veetrirukkum annaiyival (×2)

Vaendum varam thanthiduvaal vaethanaigal theerththiduvaal (×2)

Alaikadalin Oosaiyilae PPT – PowerPoint Slides

Download அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A