Alangaara Vaasalaalae Piravaesikka Lyrics in Tamil & English
Bridge
அலங்கார வாசலாலே பிரவேசிக்க
வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மைகளாலே
நிரம்பிட வந்திருக்கிறோம்
Alangaara vaasalaalae piravaesikka
Vanthu nirkirom
Theyva veettin nanmaigalaalae
Nirambida vanthirukkirom
Chorus
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
Aaraathikka vanthom
Anpu koora vanthom
Yegovaa thaevanaiyae
Thuthiththida vanthom
Thozhuthida vanthom
Thooyavar yesuvaiyae
Verse 1
ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே – ஆராதிக்க
Aalayam selluvathae
Athu magizhchiyai thanthiduthae
En sabaiyudanae ummai thuthiththidavae
Kirubaiyum kidaiththittathae – aaraathikka
Verse 2
பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – ஆராதிக்க
Paligalai seluththidavae
Jeeva paliyaaga maaridavae
Maruroobaththin iruthayaththai thantheerae
Sthoththiram sthoththiramae – aaraathikka
Verse 3
நன்மையை செய்தவர்க்கே
நாங்கள் நன்றி செலுத்துவோமே
எம் காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே – ஆராதிக்க
Nanmaiyai seythavarkkae
Naangal nandri seluththuvomae
Em kaanikkaiyai um karangalilae
Ursaagamaay vithaikkiromae – aaraathikka
Verse 4
துதிகன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே – ஆராதிக்க
Thuthigana magimaiyumae
Muzhu manathodu seluththuvomae
Samboorana aasirvaathangalaal
Thirupthiyaay anuppidumae – aaraathikka
Alangaara Vaasalaalae Piravaesikka PPT – PowerPoint Slides
Download அலங்கார வாசலாலே பிரவேசிக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Alangaara Vaasalaalae Piravaesikka meaning பாடலின் பொருள்
bridge
The worshippers say they have come to stand at the beautiful gate, ready to enter God's house. They have come to be filled with the good things of His house, echoing Psalm 65:4.
தேவனுடைய வீட்டின் நன்மைகளால் நிரம்ப அலங்கார வாசலில் வந்து நிற்கிறோம்.
chorus
This is the heart of the song: the people have come to worship and to declare their love. They praise the Lord Jehovah and bow before the holy Jesus.
யெகோவா தேவனையும் தூயவர் இயேசுவையும் துதித்து தொழுதிட வந்தோம்.
verse
The singer says that going to God's house brings joy, echoing Psalm 122:1. Praising God together with their church has also brought them His grace.
ஆலயம் செல்வது மகிழ்ச்சி தருகிறது; சபையுடன் துதிக்கும்போது கிருபை கிடைக்கிறது.
verse
The singer thanks God for giving a transformed heart so they can offer sacrifices and become a living sacrifice, echoing Romans 12:1–2. The stanza ends in repeated thanksgiving.
ஜீவ பலியாக மாற மறுரூபமான இருதயத்தைத் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.
verse
The worshippers give thanks to the One who has done them good. They joyfully sow their offerings into God's hands, like seed.
நன்மை செய்தவருக்கு நன்றி செலுத்தி, காணிக்கையை உற்சாகமாக அவர் கரங்களில் விதைக்கிறோம்.
verse
The people promise to give God praise, honour and glory with their whole heart. They ask Him to send them away satisfied with complete blessings.
முழு மனதோடு துதி, கனம், மகிமை செலுத்துவோம்; பூரண ஆசீர்வாதத்தால் திருப்தியாக்கி அனுப்பும்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.