Allelujah Sthothiram Lyrics in Tamil & English
Chorus
அல்லேலூயா ஸ்தோத்திரம்
Allaelooyaa sthoththiram
Chorus
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா
சரணங்கள்
Allaelooyaa sthoththiram
Allaelooyaa allaelooyaa
Saranangal
Verse 1
பாவ விமோசனா சாபத்தண்டனை நாசனா
பாவிகளின் நேசனா தேவக்கிருபாசனா
ஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா
Paava vimosanaa saabaththandanai naasanaa
Paavigalin naesanaa thaevakkirubaasanaa
Osannaa mannaa mannaa unnatha unnathanaa
Verse 2
மாசறப் பிறந்தாய் மாட்டகத்தெழுந்தாய்
நேசனாய்த் திரிந்தாய் நீசர்க்குயிர் தந்தாய்
வந்தனம், வந்தனம், வந்தனம் வந்தனமே
Maasarap piranthaay maattagaththezhunthaay
Naesanaayth thirinthaay neesarkkuyir thanthaay
Vanthanam, vanthanam, vanthanam vanthanamae
Verse 3
மனுடவதாரா, மாசற்ற நற்போதா,
மனம் மாற்றிப் பாவம் போக்கும் கிருபைப் பராபரா!
காராய் நற்சீராய், கர்த்தா, ஆவி தாராய்
Manudavathaaraa, maasatra narpothaa,
Manam maatrip paavam pokkum kirubaip paraabaraa!
Kaaraay narseeraay, karththaa, aavi thaaraay
Verse 4
எந்தன் ஆத்ம நாயகா! சொந்தமாய் ஜெயித்தவா,
உந்தன் பாதம் பணிந்தேன் உயிர் பிராண நாயகா!
மா ஜீவ தேவா! ஓ! யேகோவாவே
Enthan aathma naayagaa! sonthamaay jeyiththavaa,
Unthan paatham paninthaen uyir piraana naayagaa!
Maa jeeva thaevaa! o! yaegovaavae
Allelujah Sthothiram PPT – PowerPoint Slides
Download அல்லேலூயா ஸ்தோத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.