Allelujah Paaduvom Arparithu Pottruvom Lyrics in Tamil & English
Chorus
ஆல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
Aallaelooyaa paaduvom
Aarppariththu potruvom
Verse 1
உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடு இருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்
Uyirththezhunthaar nam yesu
Maranaththai jeyiththezhunthaar
Indrum uyirodu irukkiraar
Nammai endrendrum nadaththuvaar
Chorus
ஆல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
உயிரோடு எழுந்த இயேசுவை
என்றென்றும் ஆராதிப்போம்
Aallaelooyaa paaduvom
Aarppariththu potruvom
Uyirodu ezhuntha yesuvai
Endrendrum aaraathippom
Allelujah Paaduvom Arparithu Pottruvom PPT – PowerPoint Slides
Download ஆல்லேலூயா பாடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Allelujah Paaduvom Arparithu Pottruvom meaning பாடலின் பொருள்
chorus
The congregation calls one another to sing "Hallelujah" and to praise God with loud, joyful shouts.
அல்லேலூயா பாடி ஆர்ப்பரித்து தேவனைப் போற்றுவோம்.
verse
This verse celebrates that Jesus has risen from the dead and conquered death. He is alive today and will lead his people forever.
மரணத்தை வென்று உயிர்த்த இயேசு இன்றும் உயிரோடிருந்து நம்மை என்றும் நடத்துவார்.
chorus
The chorus again calls everyone to sing "Hallelujah" and to praise God with joyful shouts. It adds a promise to worship the risen Jesus forever.
அல்லேலூயா பாடி, உயிர்த்தெழுந்த இயேசுவை என்றென்றும் ஆராதிப்போம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.