Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbaana Engal Deva Aaviye Lyricsஅன்பான எங்கள் தேவ ஆவியே

Artist to be confirmedHoly SpiritWorshipPraise

Anbaana Engal Deva Aaviye Lyrics in Tamil & English

Chorus

அன்பான எங்கள் தேவ ஆவியே

அன்போடு வரவேற்கிறோம் (×2)

அடியார்கள் நாங்கள்

ஒரு மனத்தோடே உம்மை

அன்போடு வரவேற்கிறோம் (×2)

Anbaana engal dhaeva aaviyae

Anboadu varavaerkiraom (×2)

Adiyaargal naangal

Oru manaththoadae ummai

Anboadu varavaerkiraom (×2)

Verse 1

ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க

அப்பா பிதாவே என்று அழைக்க (×2)

அபிஷேக நாதரே வரவேற்கிறோம்

அன்போடு வரவேற்கிறோம் (×2)

Aaviyoadum unmaiyoadum aaraadhikka

Appaa pidhaavae endru azhaikka (×2)

Abishaega naadharae varavaerkiraom

Anboadu varavaerkiraom (×2)

Verse 2

பக்தி விருத்தியடைந்து

நாங்கள் பாடித் துதித்திட

பரிசுத்தமாகி தேவனை ஆடிப்பாடிட (×2)

பரிசுத்த ஆவியே உம் பெலன் வேண்டுமே

அன்போடு வரவேற்கிறோம் (×2)

Bakthi viruthiyadaindhu

naangal paadi thudhithida

Parisuthamaagi dhaevanai aadipaadida (×2)

Parisutha aaviyae um belan vaendumae

Anboadu varavaerkiraom (×2)

Verse 3

பாவசாப ரோகங்கள் ஓடிப்போய்விட

தேவ சாயலாக நாங்கள் தினம் மாறிட (×2)

ஆவியாலே கனி தந்து தினம் வாழ்ந்திட

அன்போடு வரவேற்கிறோம் (×2)

Paavasaaba roagangal oadippoaivida

Dhaeva saayalaaga naangal dhinam maarida (×2)

Aaviyaalae kani thandhu dhinam vaazhndhida

Anboadu varavaerkiraom (×2)

Anbaana Engal Deva Aaviye PPT – PowerPoint Slides

Download அன்பான எங்கள் தேவ ஆவியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A