Anathai Aavathillai Belan 3 Lyrics in Tamil & English
Chorus
அனாதை ஆவதில்லை (×4)
இயேசு என்னை தேடி வந்தார்
ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் (×2)
- அனாதை ஆவதில்லை
Anaathai aavathillai (×4)
Yesu ennai thaedi vanthaar
Jeevan thanthaar aetrukkondaar (×2)
- anaathai aavathillai
Verse 1
தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்
தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் (×2)
தலைவனானீர் தோழனுமானீர்
தனிமை எனக்கு இனி இல்லை (×2)
- இயேசு என்னை
Thaayin vayitril therinthu kondeer
Thanthai pol ennai sumanthu vantheer (×2)
Thalaivanaaneer thozhanumaaneer
Thanimai enakku ini illai (×2)
- yesu ennai
Verse 2
உலகம் என்னை தள்ளிடலாம்
உறவுகளும் வெறுத்திடலாம் (×2)
உன்னதர் நீர் என் உறைவிடமானீர்
உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் (×2)
- இயேசு என்னை
Ulagam ennai thallidalaam
Uravugalum veruththidalaam (×2)
Unnathar neer en uraividamaaneer
Uyiril kalantheer inimai thantheer (×2)
- yesu ennai
Verse 3
அகதியாய் நீ வாழ்ந்திடலாம்
ஆதரவின்றி தவித்திடலாம் (×2)
படைத்த தேவன் மறந்திடவில்லை
உண்மையாய் உன்னை உயர்த்திடுவார் (×2)
Agathiyaay nee vaazhnthidalaam
Aatharavindri thaviththidalaam (×2)
Padaiththa thaevan maranthidavillai
Unmaiyaay unnai uyarththiduvaar (×2)
Bridge
இனி கண்ணீர் தேவையில்லை
உந்தன் நிலமை மாறும் உண்மை (×2)
Ini kanneer thaevaiyillai
Unthan nilamai maarum unmai (×2)
Chorus
அனாதை யாரும் இல்லை (×4)
இயேசு நம்மை தேடி வந்தார்
சொந்தமாக ஏற்றுக்கொண்டார் (×2)
அனாதை யாரும் இல்லை (×4)
Anaathai yaarum illai (×4)
Yesu nammai thaedi vanthaar
Sonthamaaga aetrukkondaar (×2)
Anaathai yaarum illai (×4)
Anathai Aavathillai Belan 3 PPT – PowerPoint Slides
Download அனாதை ஆவதில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.