Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbaal Ennai Kavarnthavare Lyricsஅன்பால் என்னை கவந்தவரே

Artist to be confirmedWorshipThanksgivingFaith

Anbaal Ennai Kavarnthavare Lyrics in Tamil & English

Chorus

அன்பால் என்னை கவர்ந்தவரே

என்னுள் வாழ்பவரே

என் நேசர் நீரே (×2)

நான் என்னென்று சொல்வேன்

உம் மாறாத அன்பை

உயிர் வாழும் நாளில்

ஒரு போதும் மறவேன்

Anpaal ennai kavarnthavarae

Ennul vaazhpavarae

En naesar neerae (×2)

Naan ennendru solvaen

Um maaraatha anpai

Uyir vaazhum naalil

Oru pothum maravaen

Verse 1

வழி தெரியாமல் அலைகின்ற நேரம்

கருணையால் என்னை அழைத்தீர் (×2)

இது வரை உதவி செய்த தேவன் நீரே (×2)

வணங்குவேன் வாழ்த்துவேன் போற்றுவேன்

Vazhi theriyaamal alaigindra naeram

Karunaiyaal ennai azhaiththeer (×2)

Ithu varai uthavi seytha thaevan neerae (×2)

Vananguvaen vaazhththuvaen potruvaen

Verse 2

தாயினும் மேலாய் அன்பதை பொழிந்து

தூக்கிய சுமந்தவர் நீர் (×2)

அன்பிற்கு ஈடாக என்ன செய்வான் (×2)

என்னையே தருகிறேன் ஏசுவே

Thaayinum maelaay anpathai pozhinthu

Thookkiya sumanthavar neer (×2)

Anpirku eedaaga enna seyvaan (×2)

Ennaiyae tharugiraen aesuvae

Chorus

அன்பே உம்மை மரவேனோ

உம்மை பிரிவேனோ

என் வாழ்வும் நீரே (×2)

கண்மணி போல காத்தீர்

கரம் நீட்டி அனைதீர்

உயிர் வாழும் நாளில்

ஒரு போதும் மறவேனே

Anpae ummai maravaeno

Ummai pirivaeno

En vaazhvum neerae (×2)

Kanmani pola kaaththeer

Karam neetti anaitheer

Uyir vaazhum naalil

Oru pothum maravaenae

Anbaal Ennai Kavarnthavare PPT – PowerPoint Slides

Download அன்பால் என்னை கவந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A