Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbae Anbae Ennai Kavarnthu Konda Lyricsஅன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட

CrossWorship

Also searched as: anbe anbe

Anbae Anbae Ennai Kavarnthu Konda Lyrics in Tamil & English

Chorus

அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட அன்பே (×2)

Anpae anpae ennai kavarnthu konda anpae (×2)

Verse 1

திசை மாறி அலைந்தேன் நான் செல்லும்வழி காண்பித்தீரே (×2)

உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே (×2)

Thisai maari alainthaen naan sellumvazhi kaanpiththeerae (×2)

Um siluvaiyae um siluvaiyae maaraa um anpin siluvaiyae (×2)

Verse 2

பாவத்தில் மரித்தேன் நான் திரு இரத்தம் கழுவினதே (×2)

உம் கிருபையே உம் கிருபையே மாறா உம் அன்பின் கிருபையே (×2)

Paavaththil mariththaen naan thiru iraththam kazhuvinathae (×2)

Um kirubaiyae um kirubaiyae maaraa um anpin kirubaiyae (×2)

Verse 3

கல்வாரி நாயகரே உம் கரம் உயர்த்தினதே (×2)

கரம் பிடித்தீரே பிடித்தீரே வழுவாமல் பிடித்துக்கொண்டீரே (×2)

Kalvaari naayagarae um karam uyarththinathae (×2)

Karam pidiththeerae pidiththeerae vazhuvaamal pidiththukkondeerae (×2)

Verse 4

உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே (×2)

இயேசுவே இயேசுவே உம்மோடு சேர்த்துக்கொண்டீரே (×2)

Um siluvaiyae um siluvaiyae maaraa um anpin siluvaiyae (×2)

Yesuvae yesuvae ummodu saerththukkondeerae (×2)

Anbae Anbae Ennai Kavarnthu Konda PPT – PowerPoint Slides

Download அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Good Friday and Easter verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with A