Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbar En Nesarae Um Andiyal Lyricsஅன்பர் என் நேசரே உம் அண்டையில்

Artist to be confirmedFaithWorshipCross

Anbar En Nesarae Um Andiyal Lyrics in Tamil & English

Chorus

அன்பர் என் நேசரே உம் அண்டையில்

இன்பமாக உந்தன் பாதையோட (×2)

நீரே வழியும், சத்தியமும்

ஜீவனுமே (×2)

Anpar en naesarae um andaiyil

Inpamaaga unthan paathaiyoda (×2)

Neerae vazhiyum, saththiyamum

Jeevanumae (×2)

Verse 1

துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே

அன்பர் அறியாமல் வந்திடாதே (×2)

கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் (×2)

Thunpa perukkilae sornthidaenae

Anpar ariyaamal vanthidaathae (×2)

Kanmanibol neer kaaththiduveer kanivudan (×2)

Verse 2

சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்

வியாகுலம் என்னை விரட்டிடினும் (×2)

ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் (×2)

Sutrilum saththuru soozhnthidinum

Viyaagulam ennai virattidinum (×2)

Aa..naesarae um inpa saththam eenthuduveer (×2)

Verse 3

ஈன சிலுவையில் ஏறிட்டிரோ?

எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ? (×2)

துன்பம் மூலமாய்

ஏறிடுவேன் இன்ப காணான் (×2)

Eena siluvaiyil aerittiro?

Enthanugaay kashda pattitteero? (×2)

Thunpam moolamaay

Aeriduvaen inpa kaanaan (×2)

Verse 4

சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில்

இணைத்தீராய் வல்லமையால் (×2)

எந்தன் ஜீவனை

மற்றோருக்காய் ஈந்திடவே (×2)

Sontha jeevanai neer ennil eenthu anpil

Inaiththeeraay vallamaiyaal (×2)

Enthan jeevanai

Matrorukkaay eenthidavae (×2)

Verse 5

மாயையான இந்த லோஹமதில்

மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு (×2)

நேற்றும் இன்றென்றும்

மாறிடிரே என் நேசரே (×2)

Maayaiyaana intha lohamathil

Maaynthazhiyum im-maanthar anpu (×2)

Naetrum indrendrum

Maaridirae en naesarae (×2)

Verse 6

வஞ்சனை-யான இப்பார்தலாமே வஞ்சிக்குமே

மிக தந்திரமாய் (×2)

வாஞ்சிதிடேனே

மோசமான இப்பார்தலாதை

Vanjsanai-yaana ippaarthalaamae vanjsikkumae

Miga thanthiramaay (×2)

Vaanjsithidaenae

Mosamaana ippaarthalaathai

Anbar En Nesarae Um Andiyal PPT – PowerPoint Slides

Download அன்பர் என் நேசரே உம் அண்டையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A