Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbana Mantharae Koodungalae Lyricsஅன்பான மாந்தரே கூடுங்களே

Artist to be confirmedPraiseHealing

Anbana Mantharae Koodungalae Lyrics in Tamil & English

Chorus

அன்பான மாந்தரே கூடுங்களே

ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே

கீதங்கள் அவள் பெயரை சொல்லட்டுமே

நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே (×2)

Anpaana maantharae koodungalae

Aarokkiya maathaavaip paadungalae

Keethangal aval peyarai sollattumae

Naathangal engengum olikkattumae (×2)

Bridge

மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே

மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே (×2)

முப்பொழுதும் அவள் கன்னியம்மா

எப்பொழுதும் நம் அன்னையம்மா

Mannaalum maathaavai vaazhththattumae

Mariyaalin pugazhkoorip potrattumae (×2)

Muppozhuthum aval kanniyammaa

Eppozhuthum nam annaiyammaa

Verse 1

வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே

வேதங்கள் அறியாத தத்துவமே (×2)

தேவாதி தேவனின் தாயகமே

திருமறை போற்றிடும் நாயகமே (×2)

Vaanorkal arinthitta arputhamae

Vaethangal ariyaatha thaththuvamae (×2)

Thaevaathi thaevanin thaayagamae

Thirumarai potridum naayagamae (×2)

Verse 2

தேவைகள் தீர்க்கின்ற தேவதாயே

தீமைகள் களைகின்ற அன்புத்தாயே (×2)

உலகினர் கண்ணுக்கு ஒளியும் நீயே

ஊமைகள் பேசிட மொழியும் நீயே (×2)

Thaevaigal theerkkindra thaevathaayae

Theemaigal kalaigindra anpuththaayae (×2)

Ulaginar kannukku oliyum neeyae

Oomaigal paesida mozhiyum neeyae (×2)

Anbana Mantharae Koodungalae PPT – PowerPoint Slides

Download அன்பான மாந்தரே கூடுங்களே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A