Anbar Anbai Yaaral Kooralam Lyrics in Tamil & English
Chorus
அன்பர் அன்பை யாரால்
கூறலாம் ஆ! ஆச்சரியம்
அன்பாகவே இருக்கும் என்
நேசர்.
Anpar anpai yaaraal
Kooralaam aa! aachariyam
Anpaagavae irukkum en
Naesar.
Bridge
அன்பின் உயரம் நீளம் அகலம்
ஆழம் அளக்க யாரால் கூடும்
அன்பரின் பேரன்பை இங்கு
அழகாய் கூற யாரால் கூடும்.
Anpin uyaram neelam agalam
Aazham alakka yaaraal koodum
Anparin paeranpai ingu
Azhagaay koora yaaraal koodum.
Chorus
அன்பர் அன்பை யாரால் கூறலாம் – ஆ! ஆச்சரியம்
அன்பாகவே இருக்கும் என் நேசர்!
Anpar anpai yaaraal kooralaam – aa! aachariyam
Anpaagavae irukkum en naesar!
Bridge
அன்பின் உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க யாரால் கூடும்!
அன்பரின் பேரன்பை இங்கு அழகாய்க் கூற யாரால் கூடும்!
சரணங்கள்
Anpin uyaram neelam agalam aazham alakka yaaraal koodum!
Anparin paeranpai ingu azhagaayk koora yaaraal koodum!
Saranangal
Verse 1
எல்லா ஜலமும் மையானாலுமே – அன்பை எழுதிட
எல்லா மரமும் பேனாவானாலுமே
ஆகாயத்தைத் தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும்
அன்பின் அம்சம் எழதித் தீ்ர்க்க அன்பர் எங்குதானுண்டு
Ellaa jalamum maiyaanaalumae – anpai ezhuthida
Ellaa maramum paenaavaanaalumae
Aagaayaththaith thaalaakki athilellaam ezhuthinaalum
Anpin amsam ezhathith thee்rkka anpar enguthaanundu
Verse 2
மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் – ஆழ்ந்து தூதரும்
பார்ப்பதில் பணிந்து குணிகிறார்
பாவி மேலே பாய்ந்த அன்பு சாவின் கூரை ஒடித்து வென்றது
என்ன அன்பு என்ன நேசம் மன்னரேசின் மகத்துவநேசம்!
Maanthar maelae paayntha anpaiththaan – aazhnthu thootharum
Paarppathil paninthu kunigiraar
Paavi maelae paayntha anpu saavin koorai odiththu vendrathu
Enna anpu enna naesam mannaraesin magaththuvanaesam!
Verse 3
ஏழை என்னில் பாய்ந்த அன்புதான் – ஆ! ஏராளம்
ஏழை என்னால் பகரக் கூடுமோ
அல்லும் பகலும் கூடிப்பாடி அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன்
அன்பின் இன்பம் ருசித்துப் புசித்து அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்!
Aezhai ennil paayntha anputhaan – aa! aeraalam
Aezhai ennaal pagarak koodumo
Allum pagalum koodippaadi angum ingum anpaik kooruvaen
Anpin inpam rusiththup pusiththu anpai mattum engum kooruvaen!
Anbar Anbai Yaaral Kooralam PPT – PowerPoint Slides
Download அன்பர் அன்பை யாரால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.