Anbai Thantha Yesuvai Lyrics in Tamil & English
Chorus
அன்பைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
அருளைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
Anpaith thantha yesuvaip paaduvaen
Arulaith thantha yesuvaip paaduvaen
Verse 1
இரக்கம் தந்த இயேசுவைப் பாடுவேன்
இன்னல் தீர்த்த இயேசுவைப் பாடுவேன்
Irakkam thantha yesuvaip paaduvaen
Innal theerththa yesuvaip paaduvaen
Verse 2
ஒளியைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
இருளைப் போக்கும் இயேசுவைப் பாடுவேன்
Oliyaith thantha yesuvaip paaduvaen
Irulaip pokkum yesuvaip paaduvaen
Verse 3
கவலைகள் தீர்த்த இயேசுவைப் பாடுவேன்
கண்ணீர் துடைத்த இயேசுவைப் பாடுவேன்
Kavalaigal theerththa yesuvaip paaduvaen
Kanneer thudaiththa yesuvaip paaduvaen
Verse 4
சத்தியம் தந்த இயேசுவைப் பாடுவேன்
நித்தியரான இயேசுவைப் பாடுவேன்
Saththiyam thantha yesuvaip paaduvaen
Niththiyaraana yesuvaip paaduvaen
Verse 5
ஜீவன் தந்த இயேசுவைப் பாடுவேன்
என்றும் மாறா இயேசுவைப் பாடுவேன்
Jeevan thantha yesuvaip paaduvaen
Endrum maaraa yesuvaip paaduvaen
Anbai Thantha Yesuvai PPT – PowerPoint Slides
Download அன்பைத் தந்த இயேசுவை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.