Manam Irangum Deva Lyrics in Tamil & English
Chorus
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
என் தேசத்தின் மீது மனமிரங்கும் (×2)
Manamirangum thaevaa manamirangum
En thaesaththin meethu manamirangum (×2)
Bridge
எந்தனின் துரோகங்கள் தேசத்தின் வாதைகளோ
எந்தனின் பாவங்கள் மரணத்தின் ஓலங்களோ (×2)
Enthanin thurogangal thaesaththin vaathaigalo
Enthanin paavangal maranaththin olangalo (×2)
Chorus
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
என் தேசத்தின் மீது மனமிரங்கும் (×2)
Manamirangum thaevaa manamirangum
En thaesaththin meethu manamirangum (×2)
Verse 1
பாவி என்று என்னை அறிந்திருந்தும் துரோகி
என்று என்னை தெரிந்திருந்தும்
உம் இரத்தத்தால் என்னை மீட்டெடுத்தீர்
புத்திர சுவிகாரத்தை எனக்குத் தந்தீர்
மீண்டுமாய் பாவத்தில் விழுந்தேனோ
தேசத்தின் வாதைக்கு காரணம் ஆனேனோ (×2)
Paavi endru ennai arinthirunthum thurogi
Endru ennai therinthirunthum
Um iraththaththaal ennai meetteduththeer
Puththira suvigaaraththai enakkuth thantheer
Meendumaay paavaththil vizhunthaeno
Thaesaththin vaathaikku kaaranam aanaeno (×2)
Verse 2
உம் நாமம் தரித்த நான் என் தலையை தாழ்த்தி
பொல்லாததை மறந்து விழுந்தேன் உம் பாதத்தில் (×2)
பரலோக தேவனே மன்னியுமே
தேசத்தில் ஷேமத்தை தந்திடுமே (×2)
Um naamam thariththa naan en thalaiyai thaazhththi
Pollaathathai maranthu vizhunthaen um paathaththil (×2)
Paraloga thaevanae manniyumae
Thaesaththil shaemaththai thanthidumae (×2)
Chorus
மன்னியும் நீர் மன்னியும் என் பாவத்தை நீர் மன்னியும்
தந்திடும் நீர் தந்திடும் என் தேசத்தில் ஷேமம் தந்திடும் (×2)
தலை தனை தாழ்த்தி வணங்குகிறேன்
பரலோக தேவனே கேட்டிடுமே (×2)
Manniyum neer manniyum en paavaththai neer manniyum
Thanthidum neer thanthidum en thaesaththil shaemam thanthidum (×2)
Thalai thanai thaazhththi vanangugiraen
Paraloga thaevanae kaettidumae (×2)
Manam Irangum Deva PPT – PowerPoint Slides
Download மனமிரங்கும் தேவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.