Anbin Devanae Aaruyir Lyrics in Tamil & English
Chorus
அன்பின் தேவனே
ஆருயிர் நாதனே
மீட்டுக் கொண்டீர் என்னை (×2)
Anpin thaevanae
Aaruyir naathanae
Meettuk kondeer ennai (×2)
Verse 1
பாவத்தில் இருந்தும் நீர்
சாபத்தில் இருந்தும் நீர்
அன்பின் கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை (×2)
Paavaththil irunthum neer
Saabaththil irunthum neer
Anpin karaththaal aravanaiththu
Kaaththuk kondeer ennai (×2)
Verse 2
துன்பத்திலிருந்தும் நீர்
துயரத்திலிருந்தும் நீர்
தூய கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை (×2)
Thunpaththilirunthum neer
Thuyaraththilirunthum neer
Thooya karaththaal aravanaiththu
Kaaththuk kondeer ennai (×2)
Verse 3
கஷ்டத்திலிருந்தும் நீர்
நஷ்டத்திலிருந்தும் நீர்
நேசக்கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை (×2)
Kashdaththilirunthum neer
Nashdaththilirunthum neer
Naesakkaraththaal aravanaiththu
Kaaththuk kondeer ennai (×2)
Anbin Devanae Aaruyir PPT – PowerPoint Slides
Download அன்பின் தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.