Anbu Anbu Anbu Lyrics in Tamil & English
Chorus
அன்பு அன்பு அன்பு
அது இயேசுவின் கல்வாரி அன்பு (×2)
Anpu anpu anpu
Athu yesuvin kalvaari anpu (×2)
Verse 1
உந்தன் இரத்ததால் கழுவபட்டேன்
உந்தன் காயத்தால் சுகம் பெற்றேன்
அன்பு அன்பு அன்பு
அது இயேசுவின் அன்பு
அன்பு அன்பு அன்பு
அது மாறிடாத அன்பு
Unthan iraththathaal kazhuvabattaen
Unthan kaayaththaal sugam petraen
Anpu anpu anpu
Athu yesuvin anpu
Anpu anpu anpu
Athu maaridaatha anpu
Verse 2
விழுந்தவரை தயவாய் தாங்கிடும் அன்பு
அழுதவரை தேற்றி அணைக்கும் அன்பு
Vizhunthavarai thayavaay thaangidum anpu
Azhuthavarai thaetri anaikkum anpu
Verse 3
கண்ணீரை துடைத்து தழுவும் அன்பு
காயத்தை ஆற்றி தேற்றும் அன்பு
Kanneerai thudaiththu thazhuvum anpu
Kaayaththai aatri thaetrum anpu
Verse 4
தூரம் போனால் தொடர்ந்திடும் அன்பு
துன்ப நேரம் துணை நிற்கும் அன்பு
Thooram ponaal thodarnthidum anpu
Thunpa naeram thunai nirkum anpu
Anbu Anbu Anbu PPT – PowerPoint Slides
Download அன்பு அன்பு அன்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.