Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pillai Naan Lyricsபிள்ளை நான் தேவ பிள்ளை நான்

Fr. S. J. BerchmansFaithCrossPraise

Pillai Naan Lyrics in Tamil & English

Chorus

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்

பாவி அல்ல பாவி அல்ல

பாவம் செய்வது இல்ல (×2)

Pillai naan thaeva pillai naan

Paavi alla paavi alla

Paavam seyvathu illa (×2)

Verse 1

கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்

பிள்ளை ஆனேன் பிதாவுக்கு (×2)

தரித்து கொண்டேன் ஏசுவை - நான் (×2)

அவருக்குள் வாழ்கின்டேன் (×2)

Kiristhuvai patrum visuvaasaththaal

Pillai aanaen pithaavukku (×2)

Thariththu kondaen aesuvai - naan (×2)

Avarukkul vaazhkindaen (×2)

Verse 2

அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே (2) -பிள்ளை நான்

Allaelooyaa aananthamae allaelooyaa paerinpamae (2) -pillai naan

Verse 3

ஒரே ஒரு தரம் இயேசு அன்று

சிலுவையில் பலியானதால் (×2)

பரிசுத்தமாக்கப்பட்டேன் (×2)

இறை மகனாகி(மகளாகி) விட்டேன் (×2)

Orae oru tharam yesu andru

Siluvaiyil paliyaanathaal (×2)

Parisuththamaakkappattaen (×2)

Irai maganaagi(magalaagi) vittaen (×2)

Verse 4

உலகமே அன்று தோன்றும் முன்னால்

முன்குறித்தீரே என்னை (×2)

குற்றமற்ற மகனாக(மகளாக) (×2)

தூய வாழ்வு வாழ (×2)

Ulagamae andru thondrum munnaal

Munguriththeerae ennai (×2)

Kutramatra maganaaga(magalaaga) (×2)

Thooya vaazhvu vaazha (×2)

Verse 5

புதியதோர் வழியை திறந்து வைத்தீர்

கல்வாரி சிலுவையினால் (×2)

திரைசீலை கிழிந்தது அன்று (×2)

நுழைந்தோம் உம் சமூகம் (×2)

Puthiyathor vazhiyai thiranthu vaiththeer

Kalvaari siluvaiyinaal (×2)

Thiraiseelai kizhinthathu andru (×2)

Nuzhainthom um samoogam (×2)

Pillai Naan PPT – PowerPoint Slides

Download பிள்ளை நான் தேவ பிள்ளை நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with P