Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbu Thanthaiyae Karunai Thaivamae Lyricsஅன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே

PraiseHealing

Anbu Thanthaiyae Karunai Thaivamae Lyrics in Tamil & English

Chorus

அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே

புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க (×2)

வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க

Anputh thanthaiyae karunai theyvamae engal anthoniyaarae

Punitha nagarilae puthumai purinthidum pathuvaip punitharae vaazhka (×2)

Vaazhka vaazhka vannath thiruvadi punithar poovadi vaazhka

Verse 1

பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால்

தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் (×2)

தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய்

உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே

Paniyil vaazhvum pagirvil niraivum varavum um varavaal

Thaniyum noykal nagarum pinigal thalaivaa un thayavaal (×2)

Thavikkum ullam thanai uyarththa tharmam thaan endraay

Urimai vaazhvai ulagirku uyarththa punitha nagarilae

Verse 2

இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே

இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே (×2)

எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல

இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டிட புனித நகரிலே

Iraivan oliyil naangal sella vazhiyais sonnavarae

Irai nalvaazhvil nithamum vaazhap paathai thanthavarae (×2)

Enthan nenjsil nee irunthu unmai neri sella

Iraivan vaakkai vaazhnthu kaattida punitha nagarilae

Anbu Thanthaiyae Karunai Thaivamae PPT – PowerPoint Slides

Download அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைளைச்செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

    And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I [am] the LORD that healeth thee.

    Exodus 15:26 (யாத்திராகமம் 15:26)

Thanksgiving verses in Tamil →Healing verses in Tamil →

More Tamil Christian songs starting with A