Andru Oru Naalil Yesu Pasiyaay Vanthaar Lyrics in Tamil & English
Verse 1
அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்
புசிக்க கனியைத் தேடி அத்திமரத்தைப் பார்த்தார்
இலைகள் நிறைந்த மரத்தில் கனிகளொன்றுமில்லை
புசிக்க வந்த இயேசு பசியாய் திரும்பி சென்றார்
Andru oru naalil yesu pasiyaay vanthaar
Pusikka kaniyaith thaedi aththimaraththaip paarththaar
Ilaigal niraintha maraththil kanigaleாndrumillai
Pusikka vantha yesu pasiyaay thirumbi sendraar
Chorus
கனிகொடாத நீயும் கனிகொடுக்கும் நாளில்
நல்ல கனிகள் கொடுத்தால் இயேசு மகிழ்ச்சி அடைவார்
ஆஹா ஆனந்தமே (3) என்றும் ஆனந்தமே
Kanigodaatha neeyum kanigodukkum naalil
Nalla kanigal koduththaal yesu magizhchi adaivaar
Aahaa aananthamae (3) endrum aananthamae
Andru Oru Naalil Yesu Pasiyaay Vanthaar PPT – PowerPoint Slides
Download அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.