Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anjalodu Nenjurugi Lyrics-அஞ்சலோடு நெஞ்சுருகி

FaithWorshipThanksgiving

Anjalodu Nenjurugi Lyrics in Tamil & English

Chorus

அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் – ஏழை

ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா!

Anjsalodu nenjsurugi aavalaay vanthaen – aezhai

Aarendradiyaenalarum abayam kael aiyaa!

Verse 1

சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் – இத்

தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே

Sanjsalam thavirkka unthan thanjsamaeyallaal – ith

Tharaniyil yaathum kaanaen thaaragam neeyae

Verse 2

நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே – நின்

சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே

Niththiraiyil vikkinaththud pukkidaamalae – nin

Siththam vaiththenai ratchiththa thaevae sthothramae

Verse 3

இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் – நல்

இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன்

Indradiyaan seyyum vaelai yaavilu munthan – nal

Inpa roobam thanai en munpil iyangas seyyumaen

Verse 4

பார்வை பேச்சு கேள்வி சிந்தை யாவினாலுமே – வரும்

பாவ தோஷங்கட்கு என்னைப் பாதுகாரையா

Paarvai paechu kaelvi sinthai yaavinaalumae – varum

Paava thoshangadku ennaip paathugaaraiyaa

Verse 5

ஆயனே அடியானுக்கு நாயன் நீரல்லால் – இம்

மாய வாழ்வில் ஒன்றுமில்லை மாய்கை மாய்கையே

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி

Aayanae adiyaanukku naayan neerallaal – im

Maaya vaazhvil ondrumillai maaykai maaykaiyae

Anjalodu Nenjurugi -anjsalodu nenjsurugi

Anjalodu Nenjurugi PPT – PowerPoint Slides

Download -அஞ்சலோடு நெஞ்சுருகி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Love verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with A