Anjathae Naan Entrum Unnodu Lyrics in Tamil & English
Chorus
அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு (×2)
Anjsaathae anjsaathae naan endrum unnodu
Enthath thunpam vanthaalum en anpu unnodu (×2)
Verse 1
குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் (×2)
என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் (×2)
Kundru asaiyalaam kugaigal peyaralaam
Ulagam muzhuvathum unnai verukkalaam (×2)
Enna nilaithaan aanaalum enthan anpu maaraathu
Anjsaathae anjsaathae unnai naan kaappaen (×2)
Verse 2
அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ (×2)
அன்னை உன்னை மறந்தாலும்
உன்னை நானோ மறவேனே அஞ்சாதே
Annai kuzhanthaiyai anaikka marappaalo
Sinna thunpamum nerunga viduvaalo (×2)
Annai unnai maranthaalum
Unnai naano maravaenae anjsaathae
Anjathae Naan Entrum Unnodu PPT – PowerPoint Slides
Download அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.