Appa Naan Enna Seiya Vendum Lyrics in Tamil & English
Chorus
அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (×2)
அருளும் அருளும் அருளும் கரத்தால்
அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (×2)
Appaa naan enna seyya vaendum
Appaa naan engu sella vaendum (×2)
Arulum arulum arulum karaththaal
Appaa naan enna seyya vaendum
Appaa naan engu sella vaendum (×2)
Verse 1
உம் வேலை செய்வதுக்காசை
உமக்காக நிற்பது வாஞ்சை (×2)
உம் சித்தம் என்னடைக்கலமாய்
நீர் எனக்கு உயிருக்கு உயிராய் (×2)
Um vaelai seyvathukkaasai
Umakkaaga nirpathu vaanjsai (×2)
Um siththam ennadaikkalamaay
Neer enakku uyirukku uyiraay (×2)
Verse 2
உன் ஜீவன் எனக்காக தந்தீர்
உம் இரத்தம் எனக்காக சிந்தி (×2)
என் ஜீவ நாள் முழுவதும் நான்
உமக்காக ஸ்தோத்திரம் செய்வேன் (×2)
Un jeevan enakkaaga thantheer
Um iraththam enakkaaga sinthi (×2)
En jeeva naal muzhuvathum naan
Umakkaaga sthoththiram seyvaen (×2)
Appa Naan Enna Seiya Vendum PPT – PowerPoint Slides
Download அப்பா நான் என்ன செய்ய வேண்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.