Arise Arise Arise Lyrics in Tamil & English
Verse 1
நீ மலையின் மேலுள்ள பட்டணம்
நீ எழுந்து பிராகாசிப்பாய் (×2)
வாலாகாமல் தலையாகுவாய்
கீழாகாமல் நீ மேலாகுவாய் (×2)
Nee malaiyin maelulla pattanam
Nee ezhunthu piraagaasippaay (×2)
Vaalaagaamal thalaiyaaguvaay
Keezhaagaamal nee maelaaguvaay (×2)
Verse 2
நீ வெட்கப்பட்டு போவதில்லையே
உன் முகம் பிரகாசிக்கும் (×2)
நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்
உன் தேசத்திலே மழை பெய்யும் (×2)
Nee vedkappattu povathillaiyae
Un mugam piragaasikkum (×2)
Nee kadan vaangaamal kadan koduppaay
Un thaesaththilae mazhai peyyum (×2)
Verse 3
உன் பேரை பெருமைப்படுத்தி
உன்னை ஆசீர்வதிப்பார் (×2)
அவர் சொன்னதை செய்யுமளவும்
உன்னை அவர் கைவிட மாட்டார் (×2)
Un paerai perumaippaduththi
Unnai aaseervathippaar (×2)
Avar sonnathai seyyumalavum
Unnai avar kaivida maattaar (×2)
Chorus
எழுந்திடு,எழுந்திடு, எழுந்திடு
மகிழ்திடு,மகிழ்ந்திடு,
மகிழ்ந்திடு
கலங்காதே நீ
திகையாதே நீ
இயேசு உன்னை நேசிக்கின்றார் (×2)
Ezhunthidu,ezhunthidu, ezhunthidu
Magizhthidu,magizhnthidu,
Magizhnthidu
Kalangaathae nee
Thigaiyaathae nee
Yesu unnai naesikkindraar (×2)
Chorus
எழுந்திடு (×3)
மகிழ்ந்திடு (×3)
Ezhunthidu (×3)
Magizhnthidu (×3)
Arise Arise Arise PPT – PowerPoint Slides
Download நீ மலையின் மேலுள்ள பட்டணம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.