Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ariyanaiyil Amarndhirukkum Thonmai Vaaindhavarae Lyricsஅரியணையில் அமர்ந்திருக்கும் தொன்மை வாய்ந்தவரே

Asborn SamWorshipPraise

Ariyanaiyil Amarndhirukkum Thonmai Vaaindhavarae Lyrics in Tamil & English

Verse 1

அரியணையில் அமர்ந்திருக்கும் தொன்மை வாய்ந்தவரே

முடிவில்லா ராஜ்யத்தை என்றென்றும் உடையவரே

உம் ஆடைகள் வெண் பனி போலுள்ளது

உம் தலைமுடி வெண்மையை இருக்கின்றது

உம் பாதங்கள் வெண்கலமாய் உள்ளது

உம் முகமோ சூரியன் போல் உள்ளது

Ariyanaiyil amarnthirukkum thonmai vaaynthavarae

Mudivillaa raajyaththai endrendrum udaiyavarae

Um aadaigal ven pani polullathu

Um thalaimudi venmaiyai irukkindrathu

Um paathangal vengalamaay ullathu

Um mugamo sooriyan pol ullathu

Chorus

பாத்திரரே பரிசுத்தரே

துதிகளிலே வசிப்பவரே

தலைமுறை தலைமுறையை

நீர் ஆளுகை செய்பவரே

Paaththirarae parisuththarae

Thuthigalilae vasippavarae

Thalaimurai thalaimuraiyai

Neer aalugai seypavarae

Verse 2

அசைவில்லா ராஜ்யத்தை நீர் எனக்காக வைத்தவரே

Asaivillaa raajyaththai neer enakkaaga vaiththavarae

Ariyanaiyil Amarndhirukkum Thonmai Vaaindhavarae PPT – PowerPoint Slides

Download அரியணையில் அமர்ந்திருக்கும் தொன்மை வாய்ந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Asborn Sam

More Tamil Christian songs starting with A