Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aravanaikkum Karangal Lyricsஅரவணைக்கும் கரங்கள்

S. MosesHealingPraiseFaith

Aravanaikkum Karangal Lyrics in Tamil & English

Chorus

அரவணைக்கும் கரங்கள்

ஆண்டவரின் கரங்கள் (×2)

அவனியில் மாந்தரை மீட்டிடும்

இயேசு வல்லவரின் கரங்கள் (×2)

Aravanaikkum karangal

Aandavarin karangal (×2)

Avaniyil maantharai meettidum

Yesu vallavarin karangal (×2)

Verse 1

அந்தகன் கண்களில்

ஒளியை தந்து உதவினார் (×2)

தீரா ரோகியின் குஷ்டத்தை

தேவன் இரங்கி நீக்கினார் (×2)

அற்புதம் அதிசயம் அனைவரும்

கூடி போற்றுவோம் (×2)

Anthagan kangalil

Oliyai thanthu uthavinaar (×2)

Theeraa rogiyin kushdaththai

Thaevan irangi neekkinaar (×2)

Arputham athisayam anaivarum

Koodi potruvom (×2)

Verse 2

கானாவில் தண்ணீரை

திராட்சை ரசமாய் மாற்றினார்

மீளா மரணம் தழுவிய

யவீரு மகளை உயிர்ப்பித்தார்

Kaanaavil thanneerai

Thiraatchai rasamaay maatrinaar

Meelaa maranam thazhuviya

Yaveeru magalai uyirppiththaar

Aravanaikkum Karangal PPT – PowerPoint Slides

Download அரவணைக்கும் கரங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by S. Moses

More Tamil Christian songs starting with A