Nam Devan Lyric Asborn Sam Isaac D Tamil Christian Lyrics in Tamil & English
Chorus
நம் தேவன் வெற்றி சிறந்தார்
நாம் பாடிக் கொண்டாடுவோம் (×2)
முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்
முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் (×2)
கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்
ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம் (×2)
Nam thaevan vetri siranthaar
Naam paadik kondaaduvom (×2)
Muzhu ullaththodu ummai aaraathippom
Muzhu pelaththodu ummai uyarththiduvom (×2)
Karangalaith thatti thatti aaraathippom
Orumanathodu ummai uyarththiduvom (×2)
Verse 1
பார்வோனின் சேனைத் துரத்தியதே
கலக்கமும் திகிலும் நெருக்கியதே (×2)
எனக்காக யுத்தம் செய்ய வந்தவரே
எனக்காக எழுந்தவரே (2) -நம் தேவன்
Paarvonin saenaith thuraththiyathae
Kalakkamum thigilum nerukkiyathae (×2)
Enakkaaga yuththam seyya vanthavarae
Enakkaaga ezhunthavarae (2) -nam thaevan
Verse 2
சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டு
சாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம் (×2)
பாவத்தை உதறித் தள்ளிடுவோம்
பரிசுத்தம் ஆகிடுவோம் (2) -நம் தேவன்
Sarvaayuthangal thariththuk kondu
Saaththaanai jeyikkap purappaduvom (×2)
Paavaththai utharith thalliduvom
Parisuththam aagiduvom (2) -nam thaevan
Nam Devan Lyric Asborn Sam Isaac D Tamil Christian PPT – PowerPoint Slides
Download நம் தேவன் வெற்றி சிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.