Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Arputha Yesurajane Uthama Manavalane Lyricsஅற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

Artist to be confirmedFaithPraiseThanksgiving

Arputha Yesurajane Uthama Manavalane Lyrics in Tamil & English

Chorus

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் (×2)

என் கோட்டை என் துருகம்

நான் நம்பினவர் என் அடைக்கலம் (×4)

Arputha yesuraajanae uththama manaalanae

Neerae en aaruthal o o neerae en aaruthal (×2)

En kottai en thurugam

Naan nambinavar en adaikkalam (×4)

Verse 1

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

Arputha yesuraajanae uththama manaalanae

Neerae en aaruthal o o neerae en aaruthal

Verse 2

கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்

நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் (×2)

என் இராஜா என் ரோஜா

என் தெய்வம் என் இயேசு (×4)

Kanavilum maravaen neer seytha nanmaigal

Nanavilum maravaen neer seytha athisayangal (×2)

En iraajaa en rojaa

En theyvam en yesu (×4)

Verse 3

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

Arputha yesuraajanae uththama manaalanae

Neerae en aaruthal o o neerae en aaruthal

Verse 4

நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்

நான் போற்றிப் பாடும் சர்வ வல்ல தேவன் (×2)

என் அன்பர் என் இன்பர்

என் நண்பர் என் இயேசு (×4)

Naetrum indrum endrum maaraa thaevan

Naan potrip paadum sarva valla thaevan (×2)

En anpar en inpar

En nanpar en yesu (×4)

Verse 5

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

Arputha yesuraajanae uththama manaalanae

Neerae en aaruthal o o neerae en aaruthal

Verse 6

ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்பவர்

இருளில் இருந்து புதையலைக் கொண்டு வருபவர் (×2)

நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்

எனக்கு உரியவர் என் இயேசு (×4)

Oruvaraayp periya kaariyangalais seypavar

Irulil irunthu puthaiyalaik kondu varubavar (×2)

Neer periyavar thuthikkup paaththirar

Enakku uriyavar en yesu (×4)

Verse 7

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் (×2)

என் கோட்டை என் துருகம்

நான் நம்பினவர் என் அடைக்கலம் (×4)

Arputha yesuraajanae uththama manaalanae

Neerae en aaruthal o o neerae en aaruthal (×2)

En kottai en thurugam

Naan nambinavar en adaikkalam (×4)

Verse 8

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

Arputha yesuraajanae uththama manaalanae

Neerae en aaruthal o o neerae en aaruthal

Arputha Yesurajane Uthama Manavalane PPT – PowerPoint Slides

Download அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A