Arputham Arputham Ithuthan Lyrics in Tamil & English
Chorus
அற்புதம் அற்புதம் இதுதான்
அண்ணல் இயேசுவின் மகிமைதான்
ஆனந்தமாக நாம் ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா பாடிடுவோம்
Arputham arputham ithuthaan
Annal yesuvin magimaithaan
Aananthamaaga naam aarpparippom
Allaelooyaa paadiduvaeாm
Verse 1
ஏசாயாவின் வாக்கு நிறைவேற
ஏசுபரன் இனி வந்திடுவார்
எனக்காக உயிர் தந்தவர்
இத்தரணியை ஆண்டிடுவார்
Aesaayaavin vaakku niraivaera
Aesubaran ini vanthiduvaar
Enakkaaga uyir thanthavar
Iththaraniyai aandiduvaar
Verse 2
ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்தக்கண்டீர் – இனி
அல்பா ஒமேகா நிற்கக் காண்பீர்
நியாயம் தீர்க்க வந்திடுவார்
நித்திய ஜீவனையும் தருவார்
Aattukkuttiyin iraththam sinthakkandeer – ini
Alpaa omaegaa nirkak kaanpeer
Niyaayam theerkka vanthiduvaar
Niththiya jeevanaiyum tharuvaar
Verse 3
பரிசுத்த ஸ்தலத்தில் இடமுண்டு – அங்கே
பக்தர்கள் மத்தியில் பங்குண்டு
இன்னல்கள் இனி இல்லை
இன்பமாக வாழ்ந்திடுவோம்
Parisuththa sthalaththil idamundu – angae
Paktharkal maththiyil pangundu
Innalkal ini illai
Inpamaaga vaazhnthiduvom
Arputham Arputham Ithuthan PPT – PowerPoint Slides
Download அற்புதம் அற்புதம் இதுதான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.