Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Arputha Rajan Yesuvai Nambinal Lyricsஅற்புத ராஜன் இயேசுவை நம்பினால்

Artist to be confirmedFaith

Arputha Rajan Yesuvai Nambinal Lyrics in Tamil & English

Chorus

அற்புத ராஜன் இயேசுவை நம்பினால்

அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் (×2)

அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் (×2)

Arputha raajan yesuvai nambinaal

Arputhangal pala kaanpathu nichayam (×2)

Arputham nichayam arputham nichayam (×2)

Verse 1

செங்கடல் பிளக்க பாதையோ பிறக்கும்

தீங்கேதுமின்றி கடந்திடல் ஆகும் (×2)

துன்பங்கள் மறைந்தே போகும்

இன்ப வாழ்வு வந்து சேரும் (×2)

Sengadal pilakka paathaiyo pirakkum

Theengaethumindri kadanthidal aagum (×2)

Thunpangal marainthae pogum

Inpa vaazhvu vanthu saerum (×2)

Chorus

அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் (×2)

Arputham nichayam arputham nichayam (×2)

Verse 2

விடிவதேன்றோ என்று முடிவின்றி புலம்பும்

வறுமையின் வாழ்வும் ஓய்ந்திடல் ஆகும் (×2)

அன்பரின் பாதம் வாரும்

அற்புதங்கள் இன்றே பாரும் (×2)

Vidivathaendro endru mudivindri pulambum

Varumaiyin vaazhvum oynthidal aagum (×2)

Anparin paatham vaarum

Arputhangal indrae paarum (×2)

Chorus

அற்புத ராஜன் இயேசுவை நம்பினால்

அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் (×2)

அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் (×2)

Arputha raajan yesuvai nambinaal

Arputhangal pala kaanpathu nichayam (×2)

Arputham nichayam arputham nichayam (×2)

Arputha Rajan Yesuvai Nambinal PPT – PowerPoint Slides

Download அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A