Arputharaam Yesu Devan Lyrics in Tamil & English
Chorus
அற்புதராம் இயேசு தேவன்
வல்லமை வெளிப்படுதே
சுகமடைய பெலன் பெறவே
அவரையே அண்டிடுவோம் (×2)
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
Arputharaam yesu thaevan
Vallamai velippaduthae
Sugamadaiya pelan peravae
Avaraiyae andiduvom (×2)
Allaelooyaa aarpparippom
Allaelooyaa aarpparippom
Verse 1
வியாதிகள் யாவுமே நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே (×2)
வல்லமையே வெளிப்படுதே
பிணிகள் யாவும் நீங்கிடுதே (×2)
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
Viyaathigal yaavumae neengidumae thazhumbinaal sugamae thanthidumae (×2)
Vallamaiyae velippaduthae
Pinigal yaavum neengiduthae (×2)
Allaelooyaa aarpparippom
Allaelooyaa aarpparippom
Verse 2
நொருங்குண்ட இதயம் குணப்படுத்த வல்லமை இன்றே வெளிப்படுதே (×2)
காயங்களை ஆற்றிடுவார்
எண்ணை ரசமும் வழிந்திடுதே (×2)
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
Norungunda ithayam kunappaduththa vallamai indrae velippaduthae (×2)
Kaayangalai aatriduvaar
Ennai rasamum vazhinthiduthae (×2)
Allaelooyaa aarpparippom
Allaelooyaa aarpparippom
Verse 3
பாவத்தில் அமிழ்ந்த யாவரையும் தூக்கியே நிறுத்தியே காத்தனரே (×2)
ஆத்துமாவை குணப்படுத்தி
அகமதில் மகிழ்ச்சி அளித்தனரே (×2)
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் SONG LYRICS
Paavaththil amizhntha yaavaraiyum thookkiyae niruththiyae kaaththanarae (×2)
Aaththumaavai kunappaduththi
Agamathil magizhchi aliththanarae (×2)
Allaelooyaa aarpparippom
Allaelooyaa aarpparippom
Arputharaam Yesu Devan – arputharaam yesu thaevan SONG LYRICS
Arputharaam Yesu Devan PPT – PowerPoint Slides
Download அற்புதராம் இயேசு தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.