Arumarunthoru Sarguru Marunthu Lyrics in Tamil & English
Chorus
அருமருந்தொரு சற்குரு மருந்து,
அகிலமீடேற இதோ திவ்யமருந்து.
சரணங்கள்
Arumarunthoru sarkuru marunthu,
Agilameedaera itho thivyamarunthu.
Saranangal
Verse 1
திருவளர்தெய்வம் சமைத்த மருந்து,
தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து.
Thiruvalartheyvam samaiththa marunthu,
Theenar paavappiniyaith theerkku marunthu.
Verse 2
செத்தோரை வாழ்விக்கும் ஜீவ மருந்து,
ஜெகமெல்லாம் வழங்கும் இத்தெய்வ மருந்து.
Seththorai vaazhvikkum jeeva marunthu,
Jegamellaam vazhangum iththeyva marunthu.
Verse 3
இருதய சுத்தியை ஈயுமருந்து,
இகபரசாதனம் ஆகும் மருந்து.
Iruthaya suththiyai eeyumarunthu,
Igabarasaathanam aagum marunthu.
Verse 4
ஆத்மபசிதாகம் தீர்க்கு மருந்து,
அவனியோர் அழியா கற்பக மருந்து.
Aathmabasithaagam theerkku marunthu,
Avaniyor azhiyaa karpaga marunthu.
Verse 5
சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து,
ஜீவன்முத்தி தருஞ்சேணுள்ள மருந்து.
Siththa samaathaanam undaakku marunthu,
Jeevanmuththi tharunjsaenulla marunthu.
Verse 6
உலகத்தில் ஜீவசக்தி தந்த மருந்து,
உலவாத அமிழ்தென வந்த மருந்து.
Ulagaththil jeevasakthi thantha marunthu,
Ulavaatha amizhthena vantha marunthu.
Verse 7
தேசநன்மை பயக்கும் திவ்ய மருந்து,
தேவதேவன் திருவடி சேர்க்கு மருந்து.
Thaesananmai payakkum thivya marunthu,
Thaevathaevan thiruvadi saerkku marunthu.
Verse 8
பணமில்லை இலவசமான மருந்து,
பாவிகளுக் கெளிதில் ஏற்படு மருந்து.
Panamillai ilavasamaana marunthu,
Paavigaluk kelithil aerpadu marunthu.
Verse 9
என்றும் அழியாத தேவருள் மருந்து,
என் பவநீக்கும் யேசு நாதர் மருந்து.
Endrum azhiyaatha thaevarul marunthu,
En pavaneekkum yaesu naathar marunthu.
Arumarunthoru Sarguru Marunthu PPT – PowerPoint Slides
Download அருமருந்தொரு சற்குரு மருந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.