Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Arunothayam Ezhunthiduvom Lyricsஅருணோதயம் எழுந்திடுவோம்

PraiseThanksgivingFaith

Also searched as: arunothayam

Arunothayam Ezhunthiduvom Lyrics in Tamil & English

Verse 1

அருணோதயம் எழுந்திடுவோம்

பரனேசுவைத் துதிப்போம்

அருணோதயம் பரமானந்தம்

பரனோடுறவாடவும்.

Arunothayam ezhunthiduvom

Paranaesuvaith thuthippom

Arunothayam paramaanantham

Paranoduravaadavum.

Verse 2

இதைப் போன்றொரு அருணோதயம்

எம்மைச் சந்திக்கும் மனமே

ஆ! என்னானந்தம்! ஜோதி சூரியனாம்

எந்தன் நேச ரெழும்பும் நாள்.

Ithaip pondroru arunothayam

Emmais santhikkum manamae

Aa! ennaanantham! jothi sooriyanaam

Enthan naesa rezhumbum naal.

Verse 3

நன்றியாலுள்ளம் பூரித்திடுதே

அன்னையாம் மேசு காருண்யம்

ஒவ்வொன்றா யிதைத் தியானம் செய்யவும்

எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம்

Nandriyaalullam pooriththiduthae

Annaiyaam maesu kaarunyam

Ovvondraa yithaith thiyaanam seyyavum

Evvaaru maetra santharppam

Verse 4

போன ராவினில் ஜீவித்தோர் பலர்

லோகம் விட்டுமே போய் விட்டார்

ஆயினும் நமக்கிந்தத் தினமும்

தந்த நேசரைத் துதிப்போம்

Pona raavinil jeeviththor palar

Logam vittumae poy vittaar

Aayinum namakkinthath thinamum

Thantha naesaraith thuthippom

Verse 5

நானிர் வாணியாய் வந்த வண்ணமே நிர்

வாணியா யங்கு போகின்றேன்,

கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ?

நாடி போமந்த நாட்டிற்கே

Naanir vaaniyaay vantha vannamae nir

Vaaniyaa yangu pogindraen,

Koodas sellavum poovilondrundo?

Naadi pomantha naattirkae

Verse 6

ஆயென் நேசரின் அன்பை யெண்ணவும்

ஆனந்தம் பரமானந்தம்

ஆயென் நேசரோர் நவ வான் புவி

தானஞ் செய்ததே ஆனந்தம்

Aayen naesarin anpai yennavum

Aanantham paramaanantham

Aayen naesaror nava vaan puvi

Thaananj seythathae aanantham

Verse 7

பார்! தன் நேசரின் மார்பில் சாய்ந்தேகும்

யாவரிள் இவ் வனாந்திரம்?

எந்தன் நேசரின் கூடச் செல்கிறேன்

சொந்த ராஜ்யத்தில் சேரவும்

Paar! than naesarin maarpil saaynthaegum

Yaavaril iv vanaanthiram?

Enthan naesarin koodas selkiraen

Sontha raajyaththil saeravum

Verse 8

கொண்டல் மோதும் வறண்ட நாடிதில்

நண்பரே கைவிடாதேயும்!

ஆசையோடு நான் வாறே னென் துக்கம்

பாசமா யங்கு தீர்த்திடும்

Kondal mothum varanda naadithil

Nanparae kaividaathaeyum!

Aasaiyodu naan vaarae nen thukkam

Paasamaa yangu theerththidum

Arunothayam Ezhunthiduvom PPT – PowerPoint Slides

Download அருணோதயம் எழுந்திடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Arunothayam Ezhunthiduvom meaning பாடலின் பொருள்

verse

The singers call one another to rise at dawn and praise Jesus, the Lord. Daybreak brings great joy because it is a time to commune with God.

அதிகாலையில் எழுந்து இயேசுவைத் துதித்து அவரோடு உறவாடுவது பேரானந்தம்.

verse

The singer tells their soul that a greater dawn is coming. What joy it will be on the day the beloved Lord rises like a shining sun.

ஒளிரும் சூரியனாக என் நேசர் எழும்பும் நாளின் விடியல் எத்தனை ஆனந்தம்!

verse

The heart overflows with thanks for Jesus' mother-like tender mercy. The morning is a fitting time to meditate on his kindnesses one by one.

தாயைப் போன்ற இயேசுவின் கிருபையை நன்றியோடு ஒவ்வொன்றாகத் தியானிக்க இது ஏற்ற நேரம்.

verse

Many who were alive last night have left this world. Yet the Lord has given us this new day, so let us praise him.

பலர் இரவில் மரித்தும் நமக்கு இந்நாளைத் தந்த நேசரைத் துதிப்போம்.

verse

The singer says they came into the world naked and will leave it naked, echoing Job 1:21. Nothing on earth can go along, so they set their heart on that heavenly land.

வெறுமையாய் வந்து வெறுமையாய்ப் போவதால் பரலோக நாட்டையே நாடுகிறேன்.

verse

Thinking of the beloved Lord's love brings the singer great joy. Their greater joy is that he has given a new heaven and a new earth.

நேசரின் அன்பும் அவர் தந்த புதிய வானமும் பூமியும் பேரானந்தம்.

verse

The singer asks who is coming up from this wilderness leaning on her beloved, echoing Song of Songs 8:5. They answer that they walk with their Lord to enter his own kingdom.

நேசர் மேல் சாய்ந்து அவரோடு அவரது ராஜ்யத்திற்குச் செல்கிறேன்.

verse

In this dry land beaten by storms, the singer begs their Friend, Jesus, not to forsake them. They go to him eagerly, trusting that he will lovingly end their sorrow there.

புயல் நிறைந்த இந்நிலத்தில் கைவிடாதிரும்; அங்கே என் துக்கத்தை அன்பாய்த் தீர்ப்பீர்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with A