Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aruthalin Devane appa pithave Lyricsஆறுதலின் தேவனே அப்பா பிதாவே

Rajeevan SherinWorshipFaithPraise

Also searched as: aaruthal

Aruthalin Devane appa pithave Lyrics in Tamil & English

Chorus

ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே

உம்மை நாங்கள் ஆராத்திக்கின்றோம் (×2)

Aaruthalin thaevanae appaa pithaavae

Ummai naangal aaraaththikkindrom (×2)

Verse 1

கவலை கண்ணீரெல்லாம் கழிப்பாக மாற்றினீரே

சஞ்சலங்கள் தவிப்புக்களை ஓடிப்போக செய்பவரே (×2)

Kavalai kanneerellaam kazhippaaga maatrineerae

Sanjsalangal thavippukkalai odippoga seypavarae (×2)

Chorus

உமக்கு நிகராக யாரும் இல்லை.

உம்மை போல் ஒருவரும் இல்லை (×2)

உம்மை நாங்கள் போற்றுகிறோம்

உம்மை நாங்கள் ஆராதிப்போம் (×2)

Umakku nigaraaga yaarum illai.

Ummai pol oruvarum illai (×2)

Ummai naangal potrugirom

Ummai naangal aaraathippom (×2)

Verse 2

சோர்ந்து போன நேரத்திலும் உற்சாகம் தந்தீரையா

உடைக்கப்பட்ட வேளையிலே உருவாக்கி மகிழ்ந்தீரையா (×2)

Sornthu pona naeraththilum ursaagam thantheeraiyaa

Udaikkappatta vaelaiyilae uruvaakki magizhntheeraiyaa (×2)

Chorus

உமக்கு நிகராக யாரும் இல்லை.

உம்மைப் போல் ஒருவரும் இல்லை (×2)

உம்மை நாங்கள் போற்றுகிறோம்

உம்மை நாங்கள் ஆராதிப்போம் (×2)

Umakku nigaraaga yaarum illai.

Ummaip pol oruvarum illai (×2)

Ummai naangal potrugirom

Ummai naangal aaraathippom (×2)

Aruthalin Devane appa pithave PPT – PowerPoint Slides

Download ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A