Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Arut Perum Sothi Nee Lyricsஅருட் பெரும் சோதி நீ அடியேனை

Artist to be confirmedWorshipPraiseCross

Arut Perum Sothi Nee Lyrics in Tamil & English

Chorus

அருட் பெரும் சோதி, நீ அடியேனை மீட்டே-உன்

திருவரம் தருவாயே.

Arud perum sothi, nee adiyaenai meettae-un

Thiruvaram tharuvaayae.

Bridge

மருள் கொண்டு மாய்கிறேன், மானிலந் தன்னிலே

அருள் தந்து காப்பாயே.

சரணங்கள்

Marul kondu maaykiraen, maanilan thannilae

Arul thanthu kaappaayae.

Saranangal

Verse 1

அல்லல் வினை யகற்றும் அரிய குமாரன் நீ,

தொல்லுலகை ரட்சித்த கொல்கதா வீரன் நீ,

செல்வம் அளிக்கும் நல்ல தெய்வ குபேரன் நீ,

புல்லன் எனக்கு வாய்த்த சொல்லரிய பொக்கிஷம் நீ.

Allal vinai yagatrum ariya kumaaran nee,

Thollulagai ratchiththa kolkathaa veeran nee,

Selvam alikkum nalla theyva kubaeran nee,

Pullan enakku vaayththa sollariya pokkisham nee.

Verse 2

வன் நெஞ்சேனை இழுத்த தீன தயாளன் நீ,

புன் செயலை அளிக்கும் இன்சொல் இறைவன் நீ,

மன் பதையை ரட்சித்த மாண்புடை யேசு நீ,

என் மனதுக்குகந்த அன்பின் சொரூபம் நீ.

Van nenjsaenai izhuththa theena thayaalan nee,

Pun seyalai alikkum insol iraivan nee,

Man pathaiyai ratchiththa maanpudai yaesu nee,

En manathukkugantha anpin soroobam nee.

Verse 3

இத்தரையோர்க்கு வேண்டும் சுத்த சுவிசேஷம் நீ,

புத்துயிரை அளிக்கும் நித்திய சீவன் நீ,

முத்தி நெறியைக் காட்டும் மூலப் பரப்பொருள் நீ,

பித்தன் எனக்கு வாய்த்த சித்த சிகாமணி நீ.

Iththaraiyorkku vaendum suththa suvisaesham nee,

Puththuyirai alikkum niththiya seevan nee,

Muththi neriyaik kaattum moolap parapporul nee,

Piththan enakku vaayththa siththa sigaamani nee.

Arut Perum Sothi Nee PPT – PowerPoint Slides

Download அருட் பெரும் சோதி நீ அடியேனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A