Arutkadalae Varanthara Ithu Samayamae Lyrics in Tamil & English
Chorus
அருட்கடலே, வரந் தர இது சமயமே;
ஐயனே, அருள் தாரும்.
சரணங்கள்
Arudkadalae, varan thara ithu samayamae;
Aiyanae, arul thaarum.
Saranangal
Verse 1
சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே,
கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. – அருட்
Siranthanil irangidum puraavuru aaviyae,
Karangalil thaasanaik kaaththidum, thaevaa. – arud
Verse 2
பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே,
உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. – அருட்
Panniru seesharaip panpaagath therintheerae,
Unnatha aaviyaal unmaiyaayp pizhaikka. – arud
Verse 3
அன்போடு யேசுவை ஆவியோடு பேச,
இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. – அருட்
Anpodu yaesuvai aaviyodu paesa,
Inpuru varangalai ivarkkindrae eeya. – arud
Verse 4
திரியேக தேவா, திருச்சபை பெருக,
அறிவுட னாளும் அன்பர் கோனாக. – அருட்
Thiriyaega thaevaa, thiruchabai peruga,
Arivuda naalum anpar konaaga. – arud
Verse 5
அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா,
சந்ததம் வாழ, சபைகளுஞ் செழிக்க. – அருட்
Antham aathiyillaa alpaa omaegaanamaa,
Santhatham vaazha, sabaigalunj sezhikka. – arud
Arutkadalae Varanthara Ithu Samayamae PPT – PowerPoint Slides
Download அருட்கடலே வரந் தர இது சமயமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.