Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Asaindhidu Asaindhidu Lyricsஅசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு

Daniel JawaharPraiseFaithHealing

Asaindhidu Asaindhidu Lyrics in Tamil & English

Chorus

அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு

இயேசுவுக்காய் அசைந்திடு நீ

மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு

இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்

Asaindhidu asaindhidu ulagamae asaindhidu

Yaesuvukkaai asaindhidu nee

Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu

Yaesuvukkaai ezhumbidu nee hoi

Bridge

துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி

பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி

எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (×4)

Thunbangalai neekki nam thuyarangalai poakki

Bayamellaam maatri nam kavalaiyellaam poakki

Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer

Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (×4)

Verse 1

கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றுவார்

கண்ணீரைத் துடைக்கின்ற நேசராக வருவார் (×2)

கலங்காதே கலங்காதே திகையாதே (×2)

எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர்மாற்றித் தந்தீர்

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (×4)

Kanneerin pallaththaakkai kalippaaga maatruvaar

Kanneerai thudaikkindra naesaraaga varuvaar (×2)

Kalangaadhae kalangaadhae thigaiyaadhae (×2)

Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer

Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (×4)

Verse 2

வறுமையும் வெறுமையும் நீங்கியே போகும்

வேதனையும் சோதனையும் மாறியே போகும் (×2)

சோர்ந்திடாதே சோர்ந்திடாதே தளர்ந்திடாதே (×2)

எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (×4)

Varumaiyum verumaiyum neengiyae poagum

Vaedhanaiyum soadhanaiyum maariyae poagum (×2)

Soarndhidaadhae soarndhidaadhae thalarndhidaadhae (×2)

Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer

Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (×4)

Verse 3

நோய்களும் பேய்களும் பயந்தோடிப் போகும்

ஒரு வார்த்தை சொன்னாலே ஓடோடி போகும் (×2)

பயம் வேண்டாம் பயம் வேண்டாம் கலங்க வேண்டாம் (×2)

எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (×4)

Noigalum paeigalum bayandhoadi poagum

Oru vaarththai sonnaalae oadoadi poakum (×2)

Bayam vaendaam bayam vaendaam kalanga vaendaam (×2)

Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer

Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (×4)

Verse 4

தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும்

துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும் (×2)

ஜெயமுண்டு ஜெயமுண்டு வெற்றி நமக்கே (×2)

எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (×4)

Thoalvigal ellaam jeyamaai maarum

Thukkangal ellaam sandhoashamaai maarum (×2)

Jeyamundu Jeyamundu vetri namakkae (×2)

Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer

Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (×4)

Chorus

அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு

இயேசுவுக்காய் அசைந்திடு நீ

மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு

இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்

Asaindhidu asaindhidu ulagamae asaindhidu

Yaesuvukkaai asaindhidu nee

Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu

Yaesuvukkaai ezhumbidu nee hoi

Bridge

துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி

பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி

எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (×4)

Thunbangalai neekki nam thuyarangalai poakki

Bayamellaam maatri nam kavalaiyellaam poakki

Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer

Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (×4)

Asaindhidu Asaindhidu PPT – PowerPoint Slides

Download அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by Daniel Jawahar

More Tamil Christian songs starting with A