Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Athikaalaiyil Um Thirumukam Thaeti Lyricsஅதிகாலையில் உம் திருமுகம் தேடி

Artist to be confirmedWorshipPraiseHoly Spirit

Also searched as: Athikalai Um Thirumugam

Athikaalaiyil Um Thirumukam Thaeti Lyrics in Tamil & English

Chorus

அதிகாலையில் உம் திருமுகம் தேடி

அர்ப்பணித்தேன் என்னையே

ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்

அப்பனே உமக்கு தந்தேன் – அன்பு நேசரே

Athigaalaiyil um thirumugam thaedi

Arppaniththaen ennaiyae

Aaraathanai thuthi sthoththirangal

Appanae umakku thanthaen – anpu naesarae

Verse 1

ஆராதனை ஆராதனை (×2)

அன்பர் இயேசு இராஜனுக்கு

ஆவியான தேவனுக்கு

Aaraathanai aaraathanai (×2)

Anpar yesu iraajanukku

Aaviyaana thaevanukku

Verse 2

இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்

உந்தன் நினைவால் நிரப்பவேண்டும் (×2)

என் வாயின் வார்த்தை எல்லாம்

பிறர் காயம் ஆற்ற வேண்டும் (×2)

Intha naalin ovvoru nimidamum

Unthan ninaivaal nirappavaendum (×2)

En vaayin vaarththai ellaam

Pirar kaayam aatra vaendum (×2)

Verse 3

உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்

என் இதயத் துடிப்பாக மாற்றும் (×2)

என் ஜீவ நாட்கள் எல்லாம்

ஜெபவீரன் என்று எழுதும் (×2)

Unthan aekkam viruppam ellaam

En ithayath thudippaaga maatrum (×2)

En jeeva naadkal ellaam

Jebaveeran endru ezhuthum (×2)

Verse 4

சுவிசேஷ பாரம் ஒன்றே

என் சுமையாக மாற வேண்டும் (×2)

என் தேச எல்லையெங்கும்

உம் நாமம் சொல்லவேண்டும் (×2)

Suvisaesha paaram ondrae

En sumaiyaaga maara vaendum (×2)

En thaesa ellaiyengum

Um naamam sollavaendum (×2)

Verse 5

உமக்குகந்த தூய பலியாய்

இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன் (×2)

ஆட்கொண்டு என்னை நடத்தும்

ஆவியாலே என்னை நிரப்பும் (×2)

Umakkugantha thooya paliyaay

Intha udalai oppukkoduththaen (×2)

Aadkondu ennai nadaththum

Aaviyaalae ennai nirappum (×2)

Athikaalaiyil Um Thirumukam Thaeti PPT – PowerPoint Slides

Download அதிகாலையில் உம் திருமுகம் தேடி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A