Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Athikaalayil Un Anbai Paaduven Beryl Natasha Lyricsஅதிகாலையில் உம் அன்பை பாடுவேன்

Artist to be confirmedPraiseWorshipThanksgiving

Also searched as: Athikalaiyil Um Anbai

Athikaalayil Un Anbai Paaduven Beryl Natasha Lyrics in Tamil & English

Chorus

அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்

அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன் (×2)

என் தேவனே உம் கிருபை பெரிதையா

உம் கைகளில் என்னை வரைந்தீரையா

என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா

Athigaalaiyil um anpai paaduvaen

Anthimaalaiyil um samugam naaduvaen (×2)

En thaevanae um kirubai perithaiyaa

Um kaigalil ennai varaintheeraiyaa

Ennai um pillaiyaaga aetreeraiyaa

Verse 1

பாவங்கள் பலகோடி நான் செய்தேனே

தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே

உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால்

உம் உயிரை எனக்கென தந்தீரே (×2)

Paavangal palagodi naan seythaenae

Thadumaatra nilaiyil naan vaazhnthaenae

Um anpai vittu naan vilaginaen aanaal

Um uyirai enakkena thantheerae (×2)

Verse 2

பாவத்தில் வாழ்ந்த என்னை மீட்டீரே

புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே

வாழ்கிறேன் உம் கிருபையினால்

என்னை உம் அன்பால் அணைத்தீரே (×2)

Paavaththil vaazhntha ennai meetteerae

Puthiyathor vaazhkkaiyai neer koduththeerae

Vaazhkiraen um kirubaiyinaal

Ennai um anpaal anaiththeerae (×2)

Athikaalayil Un Anbai Paaduven Beryl Natasha PPT – PowerPoint Slides

Download அதிகாலையில் உம் அன்பை பாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A