Bayapadathirungal Paran Lyrics in Tamil & English
Chorus
பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார்
கவலைப்படாதிருங்கள் கர்த்தர் இயேசு பிறந்துவிட்டார்
Payappadaathirungal paran yesu piranthuvittaar
Kavalaippadaathirungal karththar yesu piranthuvittaar
Verse 1
முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட
இயேசு பிறந்தாரே
மண்ணுயிர் பாவங்கள் சாபங்கள் நீக்கிட
இயேசு பிறந்தாரே
Munnanai meethinil vinoli veesida
Yesu piranthaarae
Mannuyir paavangal saabangal neekkida
Yesu piranthaarae
Chorus
உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்
மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய்
Uthiththaar uthiththaar kambeeramaay-naam
Magizhvom magizhvom santhoshamaay
Verse 2
கன்னி மரியின் மடியினில் பாலன்
இயேசு பிறந்தாரே
எண்ணில்லா தூதர்கள் இன்னிசை பாடிட
இயேசு பிறந்தாரே
Kanni mariyin madiyinil paalan
Yesu piranthaarae
Ennillaa thootharkal innisai paadida
Yesu piranthaarae
Verse 3
மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம் கொண்டிட
இயேசு பிறந்தாரே
விண்ணையும் மண்ணையும் ஒன்றாக இணைத்திட
இயேசு பிறந்தாரே
Manthaiyin maeypparkal aanantham kondida
Yesu piranthaarae
Vinnaiyum mannaiyum ondraaga inaiththida
Yesu piranthaarae
Verse 4
அதிசய தேவன் அற்புத ராஜன்
இயேசு பிறந்தாரே
காரிருள் நீக்கிட பேரொளியாகவே
இயேசு பிறந்தாரே
Athisaya thaevan arputha raajan
Yesu piranthaarae
Kaarirul neekkida paeroliyaagavae
Yesu piranthaarae
Bayapadathirungal Paran PPT – PowerPoint Slides
Download பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.