Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Bayapadathey Nee Vetkapattu Lyricsபயப்படாதே நீ வெட்கப்பட்டு

Faith

Bayapadathey Nee Vetkapattu Lyrics in Tamil & English

Chorus

பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை

உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் (×2)

உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன்

என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் (×2)

Payappadaathae nee vedkappattu povathillai

Unnai peyar solli azhaiththaen nee endrum ennudaiyavan (×2)

Unnai pelappaduththi unakku sagaayam seyvaen

En neethiyin karaththinaal thangiduvaen (×2)

Verse 1

வலது புறமும் இடது புறமும்

இடம் கொண்டு பெருகிடுவாய்

பாழாய் கிடந்த பட்டணங்களை

சுதந்தரித்து குடியேருவாய் (×2)

Valathu puramum idathu puramum

Idam kondu perugiduvaay

Paazhaay kidantha pattanangalai

Suthanthariththu kudiyaeruvaay (×2)

Verse 2

என் தாசனாகிய யாக்கோபே

யேஷுரனே பயப்படாதே (×2)

நீரோடை அருகிலுள்ள

அலரி செடி போல வளர்ந்திடுவாய் (×2)

En thaasanaagiya yaakkobae

Yaeshuranae payappadaathae (×2)

Neerodai arugilulla

Alari sedi pola valarnthiduvaay (×2)

Verse 3

நீதியினாலே ஸ்திரப்படுவாய்

கொடுமைகட்கு தூரமாவாய் (×2)

பயமில்லாதிருப்பாய்

திகிலுக்கு தூரமாவாய் (×2)

Neethiyinaalae sthirappaduvaay

Kodumaigadku thooramaavaay (×2)

Payamillaathiruppaay

Thigilukku thooramaavaay (×2)

Verse 4

இமை பொழுது உன்னை கை விட்டாலும்

என் இரக்கத்தினால் உன்னை சேர்த்து கொள்வேன் (×2)

இமை பொழுது முகம் மறைத்தேன்

கிருபையுடன் இறங்கிடுவேன் (×2)

Imai pozhuthu unnai kai vittaalum

En irakkaththinaal unnai saerththu kolvaen (×2)

Imai pozhuthu mugam maraiththaen

Kirubaiyudan irangiduvaen (×2)

Bayapadathey Nee Vetkapattu PPT – PowerPoint Slides

Download பயப்படாதே நீ வெட்கப்பட்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with B