Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Belan Ondrum Illai Yesuve Lyricsபெலன் ஒன்றும் இல்லை இயேசுவே

Artist to be confirmedWorshipFaith

Belan Ondrum Illai Yesuve Lyrics in Tamil & English

Chorus

பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே (×2)

நெரிந்த நாணல் நான்

மங்கி எரியும் திரிதான் (×2)

Pelan ondrum illai yesuvae (×2)

Nerintha naanal naan

Mangi eriyum thirithaan (×2)

Verse 1

சிலுவை சமக்க ஆசை இருந்தும்

உலகின் பின்னே ஓடினேன்

விதையால் மண்ணில் வீழத் துணிந்தும்

சுயத்தில் வேரை ஊன்றினேன்

பெலவீனன் எந்தன் நீதி

அழுக்கான கந்தையே

உம் கிருபை ஆவியாலே

நடத்திடும் தந்தையே

பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே

Siluvai samakka aasai irunthum

Ulagin pinnae odinaen

Vithaiyaal mannil veezhath thuninthum

Suyaththil vaerai oondrinaen

Pelaveenan enthan neethi

Azhukkaana kanthaiyae

Um kirubai aaviyaalae

Nadaththidum thanthaiyae

Pelan ondrum illai yesuvae

Verse 2

ஒளியின் பாதை கண் முன் இருந்தும்

இருளின் இன்பம் தேடினேன்

மெழுகைப் போல உருகிட நினைத்தும்

திரியை மறைத்து வாழ்கிறேன்

எனில் ஒன்றும் மேன்மை இலலை

மெழுகு தான் ஐயா

உம் அன்பின் கரங்களில் மறையும்

ஒளிர்வேன் இயேசையா

Oliyin paathai kan mun irunthum

Irulin inpam thaedinaen

Mezhugaip pola urugida ninaiththum

Thiriyai maraiththu vaazhkiraen

Enil ondrum maenmai ilalai

Mezhugu thaan aiyaa

Um anpin karangalil maraiyum

Olirvaen yesaiyaa

Belan Ondrum Illai Yesuve PPT – PowerPoint Slides

Download பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with B