Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Beer Lahai Roi Ennai Kaankintra Devan Neer Lyricsஎன் சிறுமையை கண்ணோக்கிபார்த்தவரே

John JebarajFaithThanksgiving

Beer Lahai Roi Ennai Kaankintra Devan Neer Lyrics in Tamil & English

Verse 1

என் சிறுமையை கண்ணோக்கிபார்த்தவரே

என் எளிமையில் கைதூக்க வந்தவரே (×2)

துரத்தப்பட்ட என்னை

நீர் மீண்டும் சேர்த்துக்கொண்டீர்

ஒதுக்கப்பட்ட என்னை பெரியஜாதியாய் மாற்றினீர்

En sirumaiyai kannokkibaarththavarae

En elimaiyil kaithookka vanthavarae (×2)

Thuraththappatta ennai

Neer meendum saerththukkondeer

Othukkappatta ennai periyajaathiyaay maatrineer

Chorus

பீர்-லகாய் ரோயீ

என்னை காண்கின்ற தேவன் நீர்

பீர்-லகாய் ரோயீ

எங்கள் ஜீவ நீரூற்று நீர் (×2)

Peer-lagaay royee

Ennai kaangindra thaevan neer

Peer-lagaay royee

Engal jeeva neerootru neer (×2)

Verse 2

வனாந்திரம் என் வாழ்வானதே

பாதைகள் எங்கும் இருளானதே (×2)

எந்தன் அழுகுரல் கேட்டு

நீரூற்றாய் வந்தவரே (×2)

Vanaanthiram en vaazhvaanathae

Paathaigal engum irulaanathae (×2)

Enthan azhugural kaettu

Neerootraay vanthavarae (×2)

Chorus

பீர்-லகாய் ரோயீ

என்னை காண்கின்ற தேவன் நீர்

பீர்-லகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் (×2)

Peer-lagaay royee

Ennai kaangindra thaevan neer

Peer-lagaay royee engal jeeva neerootru neer (×2)

Verse 3

புறஜாதி என்னை தேடி வந்தீர்

சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் (×2)

வாக்குத்தத்தம் செய்தீர்

நீர் சொன்னதை நிறைவேற்றினீர் (×2)

Purajaathi ennai thaedi vantheer

Suthanthiravaaliyaay maatrivitteer (×2)

Vaakkuththaththam seytheer

Neer sonnathai niraivaetrineer (×2)

Chorus

பீர்-லகாய் ரோயீ

என்னை காண்கின்ற தேவன் நீர்

பீர்-லகாய் ரோயீ

எங்கள் ஜீவ நீரூற்று நீர் (×2)

Peer-lagaay royee

Ennai kaangindra thaevan neer

Peer-lagaay royee

Engal jeeva neerootru neer (×2)

Beer Lahai Roi Ennai Kaankintra Devan Neer PPT – PowerPoint Slides

Download என் சிறுமையை கண்ணோக்கிபார்த்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with B