Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Belamalithemai Puthu Vazhikalil Lyricsபெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட

No InformationFaithPraise

Also searched as: Belamalithemai Puthu Vazhikalil Lyrics

Belamalithemai Puthu Vazhikalil Lyrics in Tamil & English

Chorus

பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட

தாரகம் நீரல்லவோ (×3)

தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும்

இயேசு நாயகன் நீரல்லவோ

Pelamaliththemaip puthu vazhigalil nadaththida

Thaaragam neerallavo (×3)

Thaaraniyil emakkuth thayai purinthidum

Yesu naayagan neerallavo

Verse 1

இருவரொருமித்தெம்மை வரவழைத்திடல்

திரு சமுகமளிப்பேன் என்றீரே (×3)

நீரன்றி எமக்கேது வீரமுலகிலுண்டு

விரைந்து எழுந்திடுவீரே

Iruvarorumiththemmai varavazhaiththidal

Thiru samugamalippaen endreerae (×3)

Neerandri emakkaethu veeramulagilundu

Virainthu ezhunthiduveerae

Verse 2

அதிசயமானவர் என்பதுமது பெயர்

அதிசயம் விளங்கச் செய்யுமே (×3)

இது சமயம் உமது இதயம் விரும்புவதை

இறைவா விளங்கச் செய்யுமே

Athisayamaanavar enpathumathu peyar

Athisayam vilangas seyyumae (×3)

Ithu samayam umathu ithayam virumbuvathai

Iraivaa vilangas seyyumae

Verse 3

பாவிகளுமதண்டை சேரும் உணர்வடைந்து

தாகமுடன் அண்டிட (×3)

நாவின் அறிக்கையினால் நவீன இதயம் பெற்று

நாதனைப் பின் சென்றிட

Paavigalumathandai saerum unarvadainthu

Thaagamudan andida (×3)

Naavin arikkaiyinaal naveena ithayam petru

Naathanaip pin sendrida

Belamalithemai Puthu Vazhikalil PPT – PowerPoint Slides

Download பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by No Information

More Tamil Christian songs starting with B