Belanana En Yesuvae Lyrics in Tamil & English
Verse 1
பெலனான என் இயேசுவே
உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (×2)
நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (×2)
என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே (×2)
Pelanaana en yesuvae
Um pelaththinaal naan vaazhkiraen (×2)
Neerindri ennaal ondrumae seyya mudiyaathathaiyyaa mudiyaathaiyyaa (×2)
Ennai nirappumae ennai nirappumae um pelaththaal ennai nirappumae ennai niruththumae ennai niruththumae um pelaththil ennai niruththumae (×2)
Verse 2
அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் (×2)
அன்பில்லை என்றால் நான் உயிர் வாழ முடியாதைய்யா முடியாதைய்யா (×2)
என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் அன்பினால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் அன்பில் என்னை என்றும் நிறுத்துமே (×2)
Anpaana en yesuvae um anpinaal naan vaazhkiraen (×2)
Anpillai endraal naan uyir vaazha mudiyaathaiyyaa mudiyaathaiyyaa (×2)
Ennai nirappumae ennai nirappumae um anpinaal ennai nirappumae ennai niruththumae ennai niruththumae um anpil ennai endrum niruththumae (×2)
Verse 3
நிறைவான என் இயேசுவே உம் நிறைவினால் நான் வாழ்கிறேன் (×2)
நீரில்லை என்றால் என் குறைகள் மாற முடியாததைய்யா முடியாதைய்யா (×2)
என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் நிறைவால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் நிறைவில் என்னை நிறுத்துமே (×2)
Niraivaana en yesuvae um niraivinaal naan vaazhkiraen (×2)
Neerillai endraal en kuraigal maara mudiyaathathaiyyaa mudiyaathaiyyaa (×2)
Ennai nirappumae ennai nirappumae um niraivaal ennai nirappumae ennai niruththumae ennai niruththumae um niraivil ennai niruththumae (×2)
Belanana En Yesuvae PPT – PowerPoint Slides
Download பெலனான என் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.