Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Belanum Aranum En Kedagamum Ratchippum Lyricsபெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே

Artist to be confirmedFaithPraise

Belanum Aranum En Kedagamum Ratchippum Lyrics in Tamil & English

Chorus

பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே

பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே (×2)

Pelanum aranum en kaedagamum ratchippum aanavarae

Paadi pugazhnthu naan potriduvaen ummaiyae (×2)

Verse 1

யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்

யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்

யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்

யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் (×2)

Yehovaa shammaa ennodu endrum neer

Yehovaa nisi en jeyakkodi neer

Yehovaa raappaa en parigaari neer

Yehovaa shaalom en samaathaanam neer (×2)

Verse 2

பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே

பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே (×2)

Pelanum aranum en kaedagamum ratchippum aanavarae

Paadi pugazhnthu naan potriduvaen ummaiyae (×2)

Verse 3

தேவன் சகாயர் எனக்கு

எவருக்கும் அஞ்சிடேனே

ஒருபோதும் என்னை விட்டு

விலகுவதில்லை தேவன் (×2)

Thaevan sagaayar enakku

Evarukkum anjsidaenae

Orubothum ennai vittu

Vilaguvathillai thaevan (×2)

Verse 4

யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்

யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்

யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்

யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் (×2)

Yehovaa shammaa ennodu endrum neer

Yehovaa nisi en jeyakkodi neer

Yehovaa raappaa en parigaari neer

Yehovaa shaalom en samaathaanam neer (×2)

Verse 5

பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே

பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே (×2)

Pelanum aranum en kaedagamum ratchippum aanavarae

Paadi pugazhnthu naan potriduvaen ummaiyae (×2)

Verse 6

பயமின்றி துணிந்து நானும்

சேனைக்குள் பாய்ந்திடுவேன்

உம்மாலே பெலனும் கொண்டு

மதிலையும் தாண்டிடுவேன் (×2)

Payamindri thuninthu naanum

Saenaikkul paaynthiduvaen

Ummaalae pelanum kondu

Mathilaiyum thaandiduvaen (×2)

Verse 7

யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்

யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்

யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்

யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் (×2)

Yehovaa shammaa ennodu endrum neer

Yehovaa nisi en jeyakkodi neer

Yehovaa raappaa en parigaari neer

Yehovaa shaalom en samaathaanam neer (×2)

Verse 8

பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே

பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே (×2)

Pelanum aranum en kaedagamum ratchippum aanavarae

Paadi pugazhnthu naan potriduvaen ummaiyae (×2)

Verse 9

உம்மையே நம்பும் எனக்கு

நித்திய கன்மலை நீர்

உம்மையே நோக்கிடும் நான்

வெட்கம் அடைவதில்லை (×2)

Ummaiyae nambum enakku

Niththiya kanmalai neer

Ummaiyae nokkidum naan

Vedkam adaivathillai (×2)

Verse 10

யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்

யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்

யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்

யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் (×2)

Yehovaa shammaa ennodu endrum neer

Yehovaa nisi en jeyakkodi neer

Yehovaa raappaa en parigaari neer

Yehovaa shaalom en samaathaanam neer (×2)

Verse 11

பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே

பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே (×2)

Pelanum aranum en kaedagamum ratchippum aanavarae

Paadi pugazhnthu naan potriduvaen ummaiyae (×2)

Verse 12

யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்

யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்

யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்

யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் (×2)

Yehovaa shammaa ennodu endrum neer

Yehovaa nisi en jeyakkodi neer

Yehovaa raappaa en parigaari neer

Yehovaa shaalom en samaathaanam neer (×2)

Belanum Aranum En Kedagamum Ratchippum PPT – PowerPoint Slides

Download பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with B