Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Belathinaalum Alla Barakiramum Alla Lyricsபலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல

Holy SpiritFaithPraise

Belathinaalum Alla Barakiramum Alla Lyrics in Tamil & English

Chorus

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல

தேவ ஆவியால் எல்லாம் ஆகும் (×2)

என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்

எந்நாளும் வெற்றி தருபவர் (×2)

Palaththinaalum alla paraakkiramum alla

Thaeva aaviyaal ellaam aagum (×2)

Ennodu iruppavar periyavar periyavar

Ennaalum vetri tharubavar (×2)

Bridge

தோல்வி எனக்கில்லை

தோற்றுப்போவதில்லை

எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே (×2)

Tholvi enakkillai

Thotruppovathillai

Ennaalum jeyam jeyam jeyamae (×2)

Chorus

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே

இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே (×2)

என்றும் தோல்வி எனக்கில்லை

தோற்றுப்போவதில்லை

எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே (×2)

Jeyam jeyam jeyam jeyam jeyamae

Yesu naamaththil enakku jeyamae (×2)

Endrum tholvi enakkillai

Thotruppovathillai

Ennaalum jeyam jeyam jeyamae (×2)

Verse 1

மலைகளை நான் தாண்டிடுவேனே

பள்ளங்களை நான் மிதித்திடுவேன் (×2)

தேவ ஆவியானவர் பெலத்தினாலே

தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்-2-ஜெயம் ஜெயம்

Malaigalai naan thaandiduvaenae

Pallangalai naan mithiththiduvaen (×2)

Thaeva aaviyaanavar pelaththinaalae

Thadaigal udaiththu jeyam eduppaen-2-jeyam jeyam

Verse 2

பிள்ளை என்ற அதிகாரத்தினாலே

சகலமும் நான் திருப்பிக்கொள்வேன்

எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று

எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்-2-ஜெயம் ஜெயம்

Pillai endra athigaaraththinaalae

Sagalamum naan thiruppikkolvaen

Ethiraana soozhchigal yaavum vendru

Ezhunthu nimirnthu nindriduvaen-2-jeyam jeyam

Belathinaalum Alla Barakiramum Alla PPT – PowerPoint Slides

Download பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Belathinaalum Alla Barakiramum Alla meaning பாடலின் பொருள்

chorus

The singer declares that everything is accomplished not by human strength or might but by the Spirit of God, echoing Zechariah 4:6. The One who is with the singer is great, and He gives victory every day.

மனித பலத்தால் அல்ல, தேவ ஆவியால் எல்லாம் நடக்கும்; என்னோடிருக்கும் பெரியவர் எப்போதும் வெற்றி தருகிறார்.

bridge

The singer confidently proclaims that defeat is not their lot and they will never be put to shame or fail. Every day brings victory.

எனக்குத் தோல்வி இல்லை, எந்நாளும் ஜெயமே.

chorus

A joyful shout of victory: the singer has triumph in the name of Jesus. Defeat will never be theirs, and every day is victory.

இயேசுவின் நாமத்தில் எனக்கு எப்போதும் ஜெயமே, தோல்வி இல்லை.

verse

Using pictures of crossing mountains and treading down valleys, the singer says no obstacle can stop them. By the strength of the Holy Spirit they will break through every barrier and win.

தேவ ஆவியின் பலத்தால் மலைகளைத் தாண்டி, தடைகளை உடைத்து ஜெயம் பெறுவேன்.

verse

By the authority of being God's child, the singer resolves to reclaim everything that was lost. Overcoming every scheme set against them, they will rise and stand tall in victory.

தேவனின் பிள்ளை என்ற அதிகாரத்தால் இழந்ததை மீட்டு, சூழ்ச்சிகளை வென்று நிமிர்ந்து நிற்பேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Holy Spirit verses in Tamil →Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with B