Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Bethalayin Maattu Thozhuvil Lyricsபெத்தலையின் மாட்டு தொழுவில்

Bro. CharlesPraiseWorship

Bethalayin Maattu Thozhuvil Lyrics in Tamil & English

Chorus

பெத்தலையின் மாட்டு தொழுவில்

முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே (×2)

தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரே

ராஜாதி ராஜனாய் பிறந்தாரே (×2)

ஆரிராரோ -(8)

Peththalaiyin maattu thozhuvil

Munnanaiyil paalan yesu piranthaarae (×2)

Thaevaathi thaevanaay mannil vanthu piranthaarae

Raajaathi raajanaay piranthaarae (×2)

Aariraaro -(8)

Verse 1

குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்

நற்செய்தி ஒன்று சொல்லுதே (×2)

மேய்ப்பர்கள் தொழுதிடவே

சாஸ்திரிகள் வணங்கிடவே

மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே (×2)

-ஆரிராரோ

Kulirum iravum joliththidum natchaththiramum

Narseythi ondru solluthae (×2)

Maeypparkal thozhuthidavae

Saasthirigal vanangidavae

Mannan yesu piranthuvittaarae (×2)

-aariraaro

Verse 2

விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்

எந்தன் பாவம் சாபம் போக்கவே (×2)

உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க

உன்னத தேவன் பிறந்தாரே (×2)

-ஆரிராரோ

Vinnulagam vittu mannulagam vanthaar

Enthan paavam saabam pokkavae (×2)

Ulagin paavam sumanthu unnaiyum meettekka

Unnatha thaevan piranthaarae (×2)

-aariraaro

Bethalayin Maattu Thozhuvil PPT – PowerPoint Slides

Download பெத்தலையின் மாட்டு தொழுவில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with B